அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: தோட்டக்கலைப்பயிர்கள் :: பழங்கள்

பழங்கள் உண்ணக்கூடியவை, மற்றும் சாறு நிறைந்தது

பகுதிகள்

பழங்களில் புரதம் மற்றும் கொழுப்பு ஆதாரங்கள் மிகக் குறைவு, அவகேடோவில் மட்டும் 28% கொழுப்பு நிறைந்துள்ளது. பழங்களில் அதிக அளவு ஈரம் இருக்கிறது. அதுமட்டுமல்ல இது எளிதில் அழுகக்கூடியது. இதில் நார் சத்து நிறைந்துள்ளது. பழங்கள் நல்ல ஆதாரங்கள் கிடையாது (colories) பழங்களில் வாழை பழம் நல்ல கலோரியை தரும். பழுத்த பழங்களில் அதிக சதவீதம் சர்க்கரை உள்ளது. பழுக்காத பழங்களில் சர்க்கரை அளவு குறைந்திருக்கும். சர்க்கரையில் முக்கிய ஆதாரங்கள் சுக்ரோசு, ப்ரக்டோசு மற்றும் குளுகோசு. பொதுவாக பழங்களில் இரும்பு சத்து குறைவாகவே காணப்படும். மாம்பழங்கள் கரோட்டீனுக்கு சிறந்த ஆதாரங்கள் ஆரஞ்சு, பீட்டா கரோட்டீனுக்கு நல்ல ஆதாரங்கள் . ஆரஞ்சு, பீட்டா கரோட்டீனுக்கு நல்ல ஆதாரங்கள் கொய்யா, வைட்டமின் ‘சி’ க்கு உகந்தவை. முந்திரி பழங்கள் மலிவானவை மற்றும் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாது வைட்டமின் உட்பொருள் பழங்களுக்கு பழகங்கள் வேறுபடும், சில பழங்களில் பச்சையான நிலையில் இருப்பதால் அதில் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. பழங்களை சிராய்வு செய்தல், உரித்தல், சமைப்பது அல்லது காற்றில் (exposed to air) அவ்வாறு செய்தால் அதிக அளவு வைட்டமின் (vitamin may be oxidised) ஆப்பிள்  பழங்கள் விலை உயர்ந்தவை என்றாலும் அது மிகவும் சத்துணவு ஆகும். அது உடல் எடையைக் குறைக்க உதவும்

பழங்களின் மதிப்பு கூட்டும் பொருட்கள்

ஜீஸ், ஆர்.டி.எஸ். தேன் (அ) பழச்சாறு, பழக்குழம்பு, cordial ஜாம், பதனிடல், மிட்டாய், அம்சர் (amchur), ஊறுகாய், சட்ணி, டின்களில் இருக்கும் பொருட்கள், பழப்பவுடர், concentrate, ஜெல்லி பாற்கட்டி, மிட்டாய், வினிகர், சிரப் ஒயின், காய்ந்த பொருட்கள், மர்மலேடு, சிடர், ஊறுகாய்

  • பழ பானம்
  • ஜாம், ஜெல்லி, மர்மலேடு
  • மிட்டாய்
  • பதனிடல்
  • வறண்ட பழங்கள்
  • ஊறுகாய் தயாரிப்பு

பழ பானம்

பழ பானங்கள் சுலபமாக ஜீரனிக்கும், அதிக புத்துணர்ச்சி, தாகத்தைக் கட்டுப்படுத்தும், பசியை தூண்டும் மற்றும் ஊட்டச்சத்து மிக்கது. இது செயற்கையான மற்றும் காற்றூட்டத்தை விட நல்லது. இது இரு  வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை நொதிக்கச் செய்தல் மற்றம் புளிக்காத பானங்களாகும்.

புளிக்காத பானங்கள்

பழச்சாறு fruit juices which do not undergo alcolodic ermentation are termed as infermented beverages. இது இயற்கையான மற்றும் இனிப்பான சாறுகள், ஆர்.டி.எஸ், தேன் (cordial) , கார்டியல், பழக்குழம்பு, நசுக்குவது, சிரப், பழச்சாறு செறிவு மற்றும் பழச்சாறு பொடி பார்லி தண்ணீர் மற்றும் கரியகை பானங்களும் இதில் அடங்கும்.

  • பழ பானம்
  • பழக்குழம்பு

இது ஒரு வகையான பழ பானம் இதில் குறைந்தது 25% பழ சாறும் அல்லது கூழ், மற்றும் 40 லிருந்து ஐம்பது சதவீதம் மொத்தத்திரவ கரைபொருள் அது மட்டுமின்றி இதில் 1.0 % அமிலம், 350 பிபிஎம் சல்பர் - டை - ஆக்ஸைடு அல்லது 600 பிபிஎம் சோடியம் பென்சோயேட். இது பரிமாறும் முன் தீர்த்துவிடும்.
மாம்பழம், ஆரஞ்சு மற்றும் அன்னாசிபழங்கள் பழக்குழம்பு தயாரிக்க உதவும். பழக்குழம்பை  எலுமிச்சை, வில்வம் மற்றும் பப்பாளி முதலியவையில் இருந்தும் தயாரிக்கலாம்.
பொட்டாசியம் மெட்டாபைசல்பைட் இது பதனிடுதல் அல்லது ஜாமுன், பேஷன் - பழங்கள், பீச், ப்ளம், ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, திராட்டைபழம் முதலியன அதனுடன் சோடியம் பென்சோயேட் இதுவும் பதனச்சரக்கு 

பழக்குழம்பை பதப்படுத்துதல் அட்டவணை


இது ஒரு வகையான பழப்பானம் இதில் 10 சதவீதம் பழச்சாறு மற்றும் 10 சதவீதம் மொத்த திரவ கரைபொருள் அதனுடன் 0.3 சதவீதம் அமிலமும் கலந்திருக்கின்றது. அது பரிமாறும் முன் நீர்க்காது, அதனால் இது உடனடியான பானம் ஆகும்.

உடனடியான பானம் பதப்படுத்துதல் அட்டவணை

பழச்செரிவு

இது மின்னும், சுத்தமானது, இனிப்பான பழச்சாறு இதில் கூழ் மற்றும் மற்ற கரையாத ஆதாரங்களை முழுவதுமாக நீக்கிவிடும். இதில் குறைந்தது 25 சதவீதம் பழச்சாறு மற்றும் 30 சதவீதம் மொத்த திரவகரைபொருள் அதுமட்டுமின்றி இதில் 1.5 சதவீதம் அமிலமும் மற்றும் 350 பிபிஎம் சல்பர்-டை-ஆக்ஸைடும் இருக்கிறது. இது ஒயினின் ஒருங்கிணைப்பதற்கு உகந்தது. எலுமிச்சை மற்றும் நாரத்தைப்பழம் இதை உருவாக்க உகந்தது.

பழச்செரிவு பதப்படுத்தும் அட்டவணை

மலர்த்தேன்

இந்த வகையான பழப்பானைத்தில் குறைந்தது 20 சதவீதம் பழச்சாறு/ கூழ் மற்றும் 15 சதவீதம் மொத்த திரவக்கரை பொருள் மற்றும் 0.3 சதவீதம் அமிலம் இருக்கும். இது பரிமாறும் முன் நீர்க்காது.

வ.எண். பழங்கள் பழச்சாறு/ கூழ்(%) தண்ணீர் தேவைப்படும் அளவு (லிட்டர்)
1. மாம்பழம் 20  
2. பப்பாளி 20 செய்து முடித்த பொருட்களின்
3. கொய்யா 20 அளவு (லிட்ர்) - பழச்சாறு
4. வில்வம் 20 அளவு (லிட்டர்) + சர்க்கரை (கிலோ) + அமிலம் (கிலோ)
உபயோகப்படுத்தியது
5. நாவல் 20
6. அனோலா கலவை அனோலா பழக்கூழ் 20 எலுமிச்சை பழச்சாறு 2 இஞ்சி சாறு 1  

இந்த பானத்தை தயார் செய்ய மொத்த திரவக்கரை பொருள் மற்றும் மொத்த அமிலங்கள் இந்தப் பழக்கூழிலோ/ பழச்சாறிலோ  இருக்கின்றது. இது முதலில் உறுதிசெய்ய வேண்டும். பிறகு, தேவையான அளவு சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலத்தை தண்ணீரில் கரைக்கவும். அதனை மொத்த திரவக்கரை பொருள்களையும் மற்றும் அமிலங்களையும் சரியான அளவில் இருக்க உதவும்.

நொதிக்கச் செய்த பானங்கள்

ஒயின், கேம்பெயின், போர்ட், ஷெர்ரி, டோக்கே, மஸ்கட், பெர்ரி, ஆரஞ்சு ஒயின், நிரா மற்றும் சிடர் (ஆப்பிள் குடிபானம்) மற்றும் ஈஸ்டு ஆகியவை நொதிக்கவும்.
 

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015