 
2. மா உடனடியாக பரிமாறும் பொருள் |
 

தேவையான பொருட்கள்
மாம்பழக்கூழ் - 1 கிலோ
சர்க்கரை - 750 கிராம்
சிட்ரிக் அமிலம் - 20 கிராம்
செய்முறை
- ஒரு சுத்தமான பாத்திரத்தில் சர்க்கரையையும், மாம்பழக்கூழையும் நன்றாகக் கலக்கவும்.
- சிட்ரிக் அமிலத்தை சேர்க்கவும், மா கூழையும், சர்க்கரையையும் நன்றாக கொதிக்கவிடவும் பழக்கூழ் 68 6 நிலை எட்டும் வரை கொதிக்கவிடவும்.
- சூடாக தொற்றுநீக்கம் செய்யப்பட்ட புட்டியில் அடைக்கவும் பின் அதை குளிர்வான இடத்தில் வைத்து சேமிக்கலாம்.
மா (தோல் துறுவியது மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கிலோ, உப்பு - 200 கிராம், சிவப்பு மிளகாய் 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம், வெந்தயம், மிளகு, ஏலக்காய் (பெரியது), சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை (பொடி செய்தது) - அனைத்திலும் 10 கிராம், கிராம்பு (தலை இல்லாதது) - 6 எண்கள்
மா ஊறுகாய் தயாரிக்கும் அட்டவணை


தேவையான பொருட்கள்
பச்சையான மாங்காய், கொஞ்சம் புளிப்பான வகை |
100 |
உப்பு |
2 கிலோ |
வெந்தயம் |
350 கிராம் |
சிவப்பு மிளகாய்கள் |
700 கிராம் |
மஞ்சள் தூள் |
125 கிராம் |
கடுகு விதைகள் |
250 கிராம் |
விளக்எண்ணெய் |
100 மிலி |
செய்முறை
-
மாங்காய்களை கழுவி, துடைக்க வேண்டும்
-
விளக்கெண்ணெயை மாங்காய்களின் மேல் போடவும்
-
உப்பு கலந்து தள்ளி வைக்கவும்
-
வெந்தயத்தையும், கடுகையும் வறுத்து எடுத்து பொடி செய்யவும்
-
மிளகாயில் உள்ள விதைகளை நீக்கவும், சிறிது நேரம் வெயிலில் காயவைத்து தூளாக அரைக்கவும்
-
மாங்காயில் வடி கட்டிய உப்பு கரைசலை தோல் நீக்கிய
-
பூண்டை மற்ற நறுமணப் பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்
-
நல்லெண்ணையில் பொருள்களை கலக்கவும்
-
ஜாடியில் போட வேண்டும், மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும்
-
நன்றாக மூடி உபயோகப்படுத்தும் முன் இரண்டு வாரங்களுக்கு வைக்கவும்
செய்முறை: மா துண்டுகள் (அ) கிழிக்கப்பட்ட சிறு துண்டுகள் - 1.0 கிலோ, சர்க்கரை (அ) வெல்லம் - 1.0 கிலோ, உப்பு - 45 கிராம், வெங்காயம் (நறுக்கியது) - 50 கிராம், பூண்டு (நறுக்கியது) - 15 கிராம், இஞ்சி (நறுக்கியது) - 15 கிராம், சிவப்பு மிளகாய் தூள் - 10 கிராம், கருப்பு மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, சீரகம் - 10 கிராம் அனைத்திலும், கிராம்பு - 5 எண்கள் மற்றும் காடி - 170 மி.லி.


செய்முறை:
- பச்சைப்பயிறில் உள்ள பச்சையத் தன்மையை நீக்குவதற்கு கொஞ்சமாக வறுக்கவும். பின் அதனை மாவாக அரைத்துக் கொள்ளவும். பச்சைப் பயிறுமாவை 10 நிமிடம் ஆவியில் வைக்கவும் பின் காய வைத்து, கட்டியாகாமல் இருக்க நன்றாக சலிக்கவும்.

- பச்சை அவரை நறுமணம் குறைய மற்றும் ட்ரிப்சின் செயல் குறைப்பியை நிறுத்த சோயா மாவை 10 நிமிடங்கள் ஆவியில் வைக்க வேண்டும். ஆவியில் வேக வைத்த மா காய வைத்து, கட்டியாகாமல் இருக்க நன்றாக சலிக்கவும்.
- தனிமைப்படுத்தப்பட்ட சோயா புரதத்தை 10 நிமிடங்கள் ஆவியில் வைக்க வேண்டும் ஆவியில் வேக வைத்த மாவை காய வைத்து, கட்டியாகாமல் இருக்க நன்றாக சலிக்கவும்.
உறைப்பு மா துண்டு
- நொதிப் பொருள்களை செயல் இழக்கச் செய்ய மா தழை (80 கிராம்) மூன்று நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.
- சோளமாவில் (4கிராம்) சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசைக்குழம்பாக தயார் செய்ய வேண்டும் (கட்யாவதை தடுக்க).
- பழக்கூழை சோள மாவு பசைக்குழம்பில் சேர்த்து கலக்கவும், அதனுட்ன சர்க்கரை (50 கிராம்), மிளகாய் தூள் (0.75 கிராம்), பெங்காயம் (0.1கிராம்) மற்றும் பச்சைப்பயிறு (20 கிராம்) சோயா மாவு (20 கிராம்) பிரித்து எடுத்த சோயா புரதம் (10 கிராம்) ஏடெது்த பால் பொடி (10கிராம்) சேர்த்து கலக்கவும்.
- மொத்த திரவக்கரை பொருள் 45 ஐ எட்டும் வரை கலவையை நடுத்தர சூட்டில் வைத்து தொடர்ந்து மரக்கரண்டியில் நன்றாக உழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
- கெட்டியான பழக்கூழை அறை வெப்பநிலையில் வைக்கவும் 0.1% கே.எம். எஸ். ஐ சேர்த்து அதனுடன் நன்றாகக் கலக்கவும். செய்து முடித்த கெட்டியான பழக்கூழைசமமாம அலுமிணியத் தட்டில் 0.5 செ.மீ. அளவு தடியாக போட்டு நன்றாக 60 செல்சியஸில் 6 மணி நேரம் தனி உலர்த்தியில் பரப்பி உலர வைக்க வேண்டும்.
8. மாம்பழ தண்டுகள்(ஆம்ச்சர்) |


தேவையான பொருட்கள்
மா |
1 கிலோ |
சர்க்கரை |
1.120 கிலோ |
தண்ணீர் |
500 மி.லி. |
சிட்ரிக் அமிலம் |
6.4 கிராம் |
கே.எம்.எஸ் |
1.2 கிராம் |
செய்முறை
- முதிர்ந்த மாம்பழத்தை தேர்ந்தெடுக்கவும்.
- சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- 2 சதவீதம் கால்சியம் குளோரைடு கரைசலில் ஊற வைக்கவும்.
- சர்க்கரைப்பாகை தயார் செய்யும் முறை ( சர்க்கரை, தண்ணீர், மற்றும் சிட்ரிக் அமிலத்தை சேர்க்கவும்).
- பழத்தை சர்க்கரைப்பாகுடன் சேர்த்து இதமான பக்குவம் வரும் வரை சமைக்கவும் (மொத்த தின்ம கரை பொருள் 750 மற்றும் வெப்பநிலை 1060 செ).
- ஏழு நாட்களுக்கு பழத்தை ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரைப் பாகை 60 வரை கொதிக்க வைக்கவும்.
- இதனை பதனப்படுத்த கண்ணாடி ஜாடியில் போட்டு அடைத்து வைக்க வேண்டும்.
- சர்க்கரைப் பாகை வடிகட்ட வேண்டும்.
- மா பழக்கற்கண்டாக நிலற்பாங்கான இடத்தில் காய வைக்க வேண்டும்.
10. பழப்பொடி பதப்படுத்துதல் அட்டவணை
|

தொழில்நுட்பங்கள் கிடைப்பவை
- அறுவடைபின்சார் தொழில்நுட்பங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை
- மனையியல் கல்லூரி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை
ஆதாரம்:
http://www.mixph.com/pics/ep/driedmango.jpg
http://www.recipetips.com/images/glossary/a/amchur_powder.jpg
http://www.lepicerie.com/image.php?productid=706400
http://www.dkimages.com/discover/previews/987/10059647.JPG
http://incrediblekerala.bravehost.com/myPictures/mango%20pickle.jpg
www.marketmanila.com/.../04/1aaamangojam1.JPG
|