அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள் |
ராகி |
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
|
ராகி இடியாப்பம் |
தேவையான பொருட்கள் |
அரிசி மாவு |
80 கிராம் |
ராகி மாவு |
30 கிராம் |
தண்ணீர் |
30 மிலி |
உப்பு |
2 கிராம் |
|
 |
செய்முறை
- அரிசி மற்றும் ராகி மாவை ஒன்றாகச் சேர்த்து பி.எஸ் 60 வலை சல்லடையில் சலிக்கவும்.
- பின்பு ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து மீண்டும் ஒரு முறை சலிக்கவும்.
- 8 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும்.
- 6 மணி நேரம், 60
உலர் உலர்த்தியில் வைக்கவும்.
|
|