அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
கம்பு 
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்
கம்பு பொறி :

கம்பானது கல், குப்பை, நீக்கப்பட்டு புடைத்து சலிக்கப்படுகிறது.  5 முதல் 6 மணி நேரம் காய வைக்கப்படுகிறது. 

ஊறவைத்தல் மற்றும் பொறிய வைத்தல் :

1 பங்கு கம்புக்கு 1 1,2 பங்கு தண்ணீர் சேர்த்து ஊறவைக்கப்பட்டு தயார்நிலைப் படுத்தப்படுகிறது (30 நிமிடம்).

மேற்பரப்பில் ஈரப்பதம் நீக்கம் :

தயார் செய்த கம்பு 5 நிமிடம் உலர்த்தப்படுகிறது.

பொறிய வைத்தல் :

யூரோ பாப்கார்ன் இயந்திரத்தில் பொறிய வைக்கப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015