அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
குறுந்தானியங்கள்
ஊட்டச் சத்துக்கள் :
குறுந்தானியங்கள் ஆற்றல் கி.கலோரி ஈரப்பதம் (கி) புரதம் (கி) கொழுப்பு (கி) தாதுஉப்புக்கள் (கி)
இத்தியாலியன் குறுந்தானியம் 331 11 12 4 3
பனிவரகு 341 12 12 1 2
சாமை 341 11 8 5 1
சான்வா 307 12 6 2 4
வரகு 309 13 8 9 3

.

குறுந்தானியங்கள் கார்போஹைட்ரேட் (கி) நார்சத்து (கி) கால்சியம் (மி.கி) பாஸ்பரஸ் இரும்பு (மி.கி)
இத்தியாலியன் குறுந்தானியம் 8 61 31 290 -
பனிவரகு 2 70 14 206 1
சாமை 8 67 17 220 9
சான்வா 10 65 20 280 5
வரகு 9 66 27 188 0

குறுந்தானியங்கள் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்ஸ் , பைட்டிக் அமிலமும் குறைந்த கொழுப்பு சத்து கொண்டதாகும்.  நார்சத்து ஹைபர் கிளைசீமியா வராமல் பாதுகாக்கிறது.  பினாலிக்ஸ் மற்றும் டேனின் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுதகிறது. 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015