அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
ராகி 
இந்தியாவில் விளையும் உணவு தானியத்தில் 25 சதவீதம் ராகி விளைகிறது.  அரிசி மற்றும் கோதுமையைவிட ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும்.  ராகியில் அமைந்துள்ள புரதமானது புராலமின் மற்றும் குளுட்டனின் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும், ராகியில் காணப்படுகின்றன.  இது நார்ச்சத்து நிறைந்தது ஆகும்.  பைட்டேட் மற்றும் டேனினும் பி வைட்டமினும் நிறைந்தது.  முளைகட்டி குழந்தைகளுக்கு மால்ட் தயார் செய்து பழங்காலந்தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

ராகியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் , பதப்படுத்துதல்
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்
  ராகி நூடுல்ஸ் 
  பணியாரம் 
  ராகி சேமியா 
  ராகி இடியாப்பம் 
  ராகி அல்வா 
தயார்நிலையான பொடி
சத்து மாவு தயாரிப்பு
ஆதாரம்:

http://www.sakthifoundation.org/kitchen_breakfast-2.htm
www.cftri.com/alumni/html/news/cftri.html
foodrecipesindia.blogspot.com/2008/08/rajgira...
http://www.egglesscooking.com/images/sweets/ragi/boil-it.jpg
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015