அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: எண்ணெய்வித்துக்கள்
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிக அளவு புரதச்சத்து நிறைந்தும் அதிக கொழுப்பு சத்து நிறைந்தும் இருக்கின்றன. அதிக ஆற்றல் கொண்டவை. கார்போஹைட்ரேட் குறைந்தும் அதிக அளவு ‘பி’ வைட்டமின்களை கொண்டவை. நிலக்கடலை, அதிக அளவு தயாமின் மற்றும் நிக்கோடினிக் அமிலம் கொண்டது. எண்ணெய் வித்துக்கள் பெரும்பாலும் எண்ணெய் பிரித்தெடுக்க விளைவிக்கப்படுகிறது.
எண்ணெய்வித்துக்கள்

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

எண்ணெய் வித்துக்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
பதப்படுத்துதல்
Technologies Available
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015