அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த குக்கீஸ் |
 |
தேவையான பொருட்கள்
கோதுமைமாவு |
70 கி |
பனங்கிழங்கு மாவு |
30 கி |
சர்க்கரை |
10 கி |
கொழுப்பு |
10 கி |
பேக்கிங்பவுடர் |
0.5 கி |
|
செய்முறை :
- கோதுமைமாவு, பனங்கிழங்குமாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.
- கொழுப்பை நன்றாக பிசைந்து சர்க்கரையை மூன்றுபங்காக பிரித்து கொண்டு கொழுப்புடன் சேர்த்து நன்றாக பிசையவும்.
- நறுமணச்சாயங்கள் சேர்த்து சிறிது சிறிதாக மாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்
- மாவை 1/8 அகலத்திற்கு பரப்பவும்.
- அச்சுகளை கொண்டு மாவை துண்டுகளாக்கி 350 F-யில் 10 நிமிடத்திற்கு அடுப்பில் சுட்டெடுக்கவும்.
|
|