நுங்கு சுத்தம் செய்தல் |
 |
சிறு துண்டுகளாக வெட்டுதல் |
 |
பழத்தை போன்று 1 1/2 மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க செய்தல் |
 |
வடிகட்டுதல் |
 |
பெக்டின் சோதனை(சர்க்கரை அளவை நிர்ணயம் செய்வதற்காக) |
 |
சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்தல் |
 |
கொதிக்கவைத்தல் |
 |
ஏடுகளாக விழும் வரை சோதனை (65° Bx/105° c) |
 |
நுறை அகற்றுதல் |
 |
நிறமி சேர்த்தல் |
 |
சுத்தமான குடுவைகளில் சூடாக நிறப்புதல் |
 |
காப்பு உறையிடல் |
 |
சேமித்தல் |