த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. சந்தானலட்சுமி மற்றும் திருமதி. தேன்மொழி

இடம்: மண்டபம்

தொழில்: மகளிர் இறால் செயலி வல்லுநர்


மகளிர் இறால் செயலி வல்லுநர் (சிறிய குடிசைத் தொழில்):

  • திருமதி சந்தானலட்சுமி மற்றும் திருமதி. தேன்மொழி, பிரீமியர் கடல் உணவுப் பொருட்கள், சுதந்திரக் குழு நிறுவனங்கள், மண்டபம், தமிழ்நாட்டில் உள்ள பெண் தொழிலாளர்கள் குழுவை வழிநடத்திச் செல்கின்றனர்.
  • இவர்கள், ஆரம்பக் கல்வி வரை படித்தவர்கள். இவர்களுக்கு அனுபவம் 10 -12 ஆண்டுகள் உள்ளது.
  • இந்த அனுபவம் இவர்களுக்கு செயலாக்கத்தில் நல்ல அறிவும் தொழிலாளர்கள் மற்றும் சந்தை நுட்பங்கள் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ பதிவுகளை பராமரிப்பது போன்றவைப் பற்றின பொதி அறிவு கிடைக்க உதவியது.
  • திருமதி சந்தானலட்சுமி மற்றும் திருமதி தேன்மொழி, மீனின் மூலப்பொருட்களை சந்தைகளிலிருந்து சேகரித்தல், மகளிர் ஊதிய தொழிலாளர்களின் வருகையைப் பதிவு செய்தல், இருப்புச்செய்தல் போன்றவற்றைக் கற்றுள்ளனர்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016