த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: வெற்றிக் கதைகள் :: மீன் வளர்ப்பில் பெண்கள்

 

 

பெயர்: திருமதி. மானிக்கவள்ளி

இடம்: கடலூர்

தொழில்: நண்டு விவசாயி


மகளிர் நண்டு விவசாயி (கான்கிரீட் தொட்டிகளில் நண்டுகளைத் தடிமனாக்குதல் )

  • திருமதி. மானிக்கவள்ளி, கடலூர் மாவட்டத்தில் தன் சுய உதவிக் குழுவில் கான்கிரீட் தொட்டிகளில் நண்டுகளைத் தடிமனாக்குதல் மூன்று வருடம் அனுபவம் உள்ளது
  • 10 அடி * 6 அடி * 5 அடி கான்கிரீட் தொட்டியில் நீர் நண்டுகள் இருப்புச் செய்யப்படுகின்றது
  • 23 கிலோ எடையுள்ள 300-400 கிராம் உள்ள அறுபத்து ஆறு நீர் நண்டுகளை ஒரு தொட்டிக்கு ஆறு நண்டுகள் வீதம் விடப்படுகின்றன.
  • நீர் மட்டம் 2.5 அடி வரை பராமரிக்கப்பட்டு நீர் தினசரி பரிமாற்றம் செய்யப்படுகிறது.
  • வளர்ப்புக் காலம் 45 நாட்கள் ஆகும்.
  • குப்பைக்கு மீன்களை, நண்டுகளின் 10% உடல் எடையைப் பொறுத்து வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவளிக்கப் படுகின்றது
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016