|| | ||||
 

எங்களைப்பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: CARDS :: ARM

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மைத் துறை


நடைமுறையில் உள்ள பொருளாதார கட்டமைப்பு மாற்றங்கள் இந்திய வேளாண்மைணை சுழற வைத்துள்ளது. இன்றியமையா பிழைப்பு திசை அமைப்பை வணிகமயமாக்கல் மூலம் மதிப்பு கூட்டுதல், உயர் தொழில்நுட்பத்துடன் வேளாண் உற்பத்திகளை பொதிதல் மற்றும் ஏற்றுமதி செய்தலுக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. வேளாண் தொழில் பிரிவில் மேலாளர் பற்றிய ஆற்றலுக்கான தேவைகளுக்கான வாய்ப்புகள் உலக மயமாக்கல் கொள்கையின் மூலம் கிடைக்கின்றது.

வேளாண் மற்றும் தொழில் சாலைகளின் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களை பாராட்டு தன்மை கொண்ட மேலாளர்கள், வேளாண் தொழில் பிரிவில் நீண்ட கால தேவையாகவே உள்ளத. இத்தேவையை பூர்த்தி செய்ய வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை துறை 2000 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

துறையின் தோற்றம்

  • இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைகழகம் வழங்கும் புதுமையான, பயனர் தோழமை மற்றும் தானே தாங்கும் பயிற்சி வகுப்புகளை ஆகுதல்.
  • வேளாண் மற்றும்  தொழில்ச்சாலைகளில் நடக்கும் தொழில்நுட்ப மாற்றங்களை பாராட்டு தன்மை கொண்ட மேலாளர்கள், வேளாண் தொழில் பிரிவில் நீண்டகால தேவையாகவே உள்ளது.  இத்தேவையை பூர்த்தி செய் வேளாண்மை மற்றும் ஊரக மேலாண்மை துறை 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • பல அடுக்கு, சர்வதேச செயற்குழு கல்வி திட்டம் மூலம் தொடர் மனித வள ஆற்றலுக்கான தேவைகளை பார்வையிடல்.
  • வேளாண் மேலாண்மையில் தொழில் அறிஞர்களை நிறுவ கூட்டுறவு, பன்நாடுகள் மற்றும் இலாபமில்லா நிறுவனங்களுடன் ஆற்றல் மிகுந்த மற்றும் ஆக்கவளமுடைய கூட்டாண்மையை ஊக்குவித்தல்.
  • மாநில வேளாண், தோட்டக்கலை, வேளாண்மை விரிவாக்கத் துறை, ஊரக வளர்ச்சி மேலாண்மை மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் அரசு அதிகாரிகளுக்கு சிறந்த மேலாண்மை பயிற்சி மையத்தை வளர்த்தல்.
  • வேளாண் தொழில் மேலாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வியில் எழும் இடர்பாடுகளை பற்றி தேசிய மற்றும் மாநில அளவில் பயிலரங்கங்கள் மற்றும் ஆய்வரங்கங்களை ஒருங்கிணைத்தல்.
  • வேளாண் தொழில் துறையில் தொழில் முனை ஆற்ற வளர்ச்சிக்கான மையத்தை வழங்குதல்.
  • தொழில்சாலை பொறுப்பேற்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை வளர்த்தல்

இளநிலை பயிற்சி வகுப்பு

வேளாண் தொழில் மேலாண்மை, வேளாண் துணைவிளை தீர், தொழில் முனை வளர்ச்சி, மேலாண்மை பொருளியல் மற்றும் செய்திட்ட மதிப்பீடு, செயலிகள் மற்றும் தளவாடங்கள் மேலாண்மை, நிதி மேலாண்மை, தோட்டக்கலை விற்பனை மற்றும் ஏற்றுமதி மேலாண்மை, தொழில்முனை வளர்ச்சி, மேலாண்மை பொருளியல் மற்றும் செயல்திட்ட மதிப்பீடு, செயலிகள் மற்றும் தளவாடங்கள் மேலாண்மை, நிதி மேலாண்மை, தோட்டக்கலை விற்பனை மற்றும் ஏற்றுமதி மேலாண்மை, தொழில்முனை வளர்ச்சி, மனித வளம் மற்றும் பொது மக்கள் தொடர்பு மற்றும் உணவு பதப்படுத்தல் மற்றும் விற்பனை பொருளியல்.

முதுநிலை பயிற்சி வகுப்பு

மேலாண்மை கொள்கைகள், மனித வள மேலாண்மை, நிதி மேலாண்மை, கணக்குப்பதிவு மேலாண்மை, சந்தை மேலாண்மை, வணிகச்சட்டம் மற்றும் வரிவிதிப்பு, உற்பத்தி மற்றும் மூலப்பொருள் மேலாண்மை, ஆராய்ச்சி முறையியல், மேலாண்மைப் பொருளியல், செயல்திட்ட மேலாண்மை, நிறுவாக நடத்தை, வேளாண்மை இடுபொருட்கள் விற்பனை மற்றும் நிலை உயர்வு, வேளாண்மை தகவல் திட்டம், பொருளியல் சுற்றுச்சூழல் மற்றும் கொள்கை, சர்வதேச வணிக மேலண்மை, மேலாண்மை கருத்துப்பரிமாற்றம், உத்தி தயாரிப்பு மற்றும் செயலாக்கம் மற்றும் சில்லறை விற்பனை.

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10