|| | ||||
 

எங்களைப் பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: CPBG :: நெல்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

நெல் துறை

பணியாளர் குழுமம் மற்றும் வளர்ச்சி

இந்நிலையம் 1912 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகும். இந்நிலையம் பிரிட்டிஷ் அறிஞர்களான எப்.ஆர்.பர்நல், பி.வூ உலைப்பு மற்றும் முதல் இந்திய நெல் அறிஞர் டாக்டர். கே. இராமையா தலைமையில் இந்நிலையம் நெல் ஆராய்ச்சி வரலாற்றில் இதன் புகழை சர்வதேச அளவில் பதித்தது.

இந்நிலையிம் 426.72மீ உயர்நிலை மற்றும் 110N அட்டரேகை மற்றும் 770E தீர்க்காம்ச ரேகையின் மத்தியில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 12.96 ஏக்கர் ஆகும். இப்பகுதி 7.8 அமில நிலை கொண்ட களிமண் உள்ள பகுதியாகும். இது ஆண்டுக்கு சராசரியாக 900மிமீ மழைப்பொழிவு கொண்ட பகுதியாகும்.

குறிக்கோள்கள்:

  • இடை ஒழுங்கு அணுகுமுறை மூலம் வேறுபட்ட கால அளவு கொண்ட உயர் விளைச்சல் இரகங்களை வளர்த்தல்
  • அகில இந்திய ஒருங்கிணைந்த நெல் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நெல் ஆராய்ச்சி இயக்கம் ஐதராபாத் கூட்டு ஆராய்ச்சி
  • தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கலப்பின நெல் ஆராய்ச்சி திட்டம்
  • கலப்புப் பிறப்பாக்கல், மகரந்தப்பை வளர்ப்பு மற்றும் மூலக் கூற்று நோக்கம் போன்ற புதுமையான அணுகுமுறை மூலம் மரபியல் சார்ந்த முதுநிலைப் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்தல்
  • உழுவர் சமுதாயத்திற்கு பலன் தரும் கல்விச் சுற்றுலா,நேர்முக செயல் விளக்கம் மற்றும் பயிற்சி திட்டங்களை மேற்கொள்ளுதல் மூலம் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குதல்

தொடர்பு கொள்ள:
பேராசிரியர் மற்றும் தலைவர்
நெல் துறை
தாவரயின இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் – 641003
தமிழ்நாடு, இந்தியா
மின்னஞ்சல்: rice@tnau.ac.in

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10