|| | ||||
 

எங்களைப் பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: CPBG :: விதை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

பணியாளர்குளுமம் மற்றும் வளர்ச்சி

விதை தொழில்நுட்பத் துறை நாட்டிலேயே இதன் வகையில் முதல்முறையாக 1972 ஆம் ஆண்டு நிருவப்பட்டது. பின்பு 1999 ஆம் ஆண்டு இத்துறை விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆராய்ச்சி, பயிற்சியளிப்பு விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கம் மற்றும் மற்ற வளாகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் விதை ஆராய்ச்சி திட்டத்தை ஒருங்கிணைத்தல் போன்ற அனைத்து பொறுப்புக்களையும் இத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

குறிக்கோள்கள்

கீழ்க்காணும் குறிக்கோள்களுடன் துறை இயங்கி வருகின்றது

  • பல்வேறு பயிர்களுக்கான விதை உற்பத்தி தொழில்நுட்பத்தை தர நிர்ணயத்தை ஒருங்கிணைத்தல்
  • விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்
  • விதைகளை தரம் மற்றும் உயர் தரப்படுத்தலுக்காக ஏற்ற அறுவடை பின்சார் தொழில்நுட்பத்தை புனை உருவாகுதல்
  • சேமிப்பின் போது வீரியம் முளைக்கும் தன்மை கொண்ட விதைகளை பராமரிப்பு,விதை தரம் சீற்கேடுகளை தடுக்க முன் சேமிப்பு மற்றும் இடை சேமிப்பு விதை சிகிச்சை போன்ற அனைத்தையும் புளை உருவாகுதல்
  • விதை முளைப்புத்தன்மையை நீட்டிக்க விதை சேமிப்பு களங்களை புனை உருவாக்கல்
  • தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மரபியல் வல்லுநரின் விதைகளை சோதனை செய்தல்
  • விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான வேளாண்மை தோட்டக்கலை வனவியல் இளநிலைப் பட்ட படிப்பு மற்றும் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்காக வழங்குதல்
  • விதை சான்றளிப்பு அதிகாரிகள் விதைச் சோதனை அதிகாரிகள்,விதை உற்பத்தியாளர் மற்றும் விதை விற்பணையாளர் இவையனைவருக்கும் பயிற்சி வழங்குதல்
  • விதை ஆராய்ச்சி தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டுவைத்தல்

தொடர்பு கொள்ள:
பேராசிரியர் மற்றும் தலைவர்
விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் – 641003
மின்னஞ்சல்: seed @tnau.ac.in

 

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10