|| | ||||
 

எங்களைப்பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: KVK

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் (KVKs)

உழவர் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் வழங்கும் வழிமுறைகளின் படி வேளாண் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

உரிமைக் கட்டளை

பகுதிசார் நிலைநிறுத்தக் கூடிய நில பயன் அமைப்பின் தொழில்நுட்பத்தை கண்டறிய வயல்வெளி சோதனை நடத்துதல். (தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் சுத்திகரிப்பு)
வேளாண் ஆராய்ச்சியில் வளர்ந்து வரும் முன்னேற்றங்களுடன் விரிவாக்க பணியாளர்களை பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பு மூலம் புதுப்பித்தல். (பணியிடப்பயிற்சி)
உயர் பண்ணை உற்பத்தி மற்றும் சுயதொழில் பிறப்பிற்கும் “செயல் மூலம் கற்றல்” வழுவூட்டும் ஊர இளைஞர்களுக்கு, வேளாண் வாழ்க்கைத் தொழில் சார்ந்த நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைத்தல் (வாழ்க்கைத் தொழில் சார்ந்த பயிற்சி)
உற்பத்தி தரம் மற்றும் பின்னூட்டத் தகவல் உண்டாக்குதலுக்கான பயிர்கள் பற்றிய முதல்நிலை செயல்விளக்கம் ஏற்பாடு செய்தல் (முதல்நிலை செயல் விளக்கம்)

இதர வினைகள்

உழவர்கள் பண்டம் அடிபடை கூட்டங்கள் அமைப்பு
விரிவாக்க செயல்பாடுகளுடன் மாதாந்திர மண்டல பணியரங்கு நடத்தல்
தேவை அடிப்படை பண்ணை வழிகாட்டு சேவைகள் மீள் தருகை
மாநில மற்றும் மத்திய அரசு தொடங்கிய வேளாண் சார்ந்த வளர்ச்சி திட்டங்களை செயற்படுத்துதல்
பகுதிசார் தொழில்நுட்ப வளர்ச்சி
ஆற்றல் செயல்விளக்கம் நடத்தல்
தூர்தாஸன், வலைதளம், செய்திதாள் மற்றும் வானொலி மூலம் தொழில்நுட்பத்தை பரப்புதல்

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10