|| | ||||
 

எங்களைப்பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: SAMETI

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை மற்றும் பயிற்சி நிலையம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விரிவாக்கக் கல்வி இயக்குநர், கோயமுத்தூர், மாநிரத்தில் உள்ள விரிசாக்க சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியான வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்திற்கு தொழில்நுட்ப சுருங்கு நிறுத்தம் வழங்குவதற்காக, மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை மற்றும் பயிற்சி நிலையம் என்று கண்டறியப்பட்டது. SAMETI MANAGE நிறுவனம் மாதிரி மாநில அளவில் நிருவப்பட்டது. மேலும் விரிவாக்க சீரமைப்புக்கான ஆதரவு வழங்க ஆனைப்பிறப்பித்தது. பயிற்சி மேலாண்மை மற்றும் உபகரணம், கருத்து பரிமாற்றம் மற்றும் திட்டச்செலவு ஆகியவையை வழங்க ஒரு பாதைக்காக புதிய திட்டத்தின் கீழ் SAMETI – யை வலிமைப்படுத்துதல். மாறக்கூடிய கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு நோக்கத்தோடு SAMETI தன்னாட்சி உரிமை கொண்ட நிறுவனமாக கருதப்படுகின்றது.

செயல்பாடுகள்:

  • தனியார் மற்றும் பொது பிரிவின் விரிவாக்க செயல்பாடுகள் தொடர்புடைய விரிவாக்க மேலாண்மைக்கு திறன் மேம்பாட்டு ஆதரவு வழங்குதல்
  • செயல்திட்ட, மதிப்பீடு, செயற்படுத்துதல், முதலிய பகுதிகளுக்கு ஆலோசனை வழங்குதல்
  • மனித மற்றும் பொருள் வள மேலாண்மை மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகளின் வினைவுறு திறன் மேம்படுத்த  மேலாண்மை கருவிகளின் வேண்டுகோளை மேம்படுத்துதல் மற்றும் வளர்த்தல்.
  • அடிப்படை நிலை மற்றும் இடைநிலை விரிவாக்க செயல்பாடுகளுக்கு தேவை அடிப்படை பயிற்சி திட்டங்கள் வழங்குதல்
  • பயிற்சி திட்டங்களின் விமர்சன தொடர்விளைவாக மேலாண்மை, கருத்து பறிமாற்றம், பங்கேற்பு முறைகள் முதலிய நிரல் கூறுகளை வளர்த்தல்

SAMETI – கான மற்ற இணைப்புகள்

http://www.indistudychannel.com/resources19430-State-Agricultural-Management-Extension-Training-Institute-SAMETI.aspx

http://www.sameti.org

http://www.manage.gov.in/natp/sametihtm

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10