|| | ||||
 

எங்களைப்பற்றி :: இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: பயிற்சி பிரிவு

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

பயிற்சி பிரிவு

பயிற்சி பிரிவு 1971ல் இருந்தே விரிவாக்க கல்வி இயக்கத்தில் இயங்கிவகின்றது. உழவர்கள் சமுதாயம் நேர்முக விரிவாக்கம், நிர்வாகிகள், இருபொருள் நிறுவன மேலாளர்கள் மற்றும் அரசுசாரா நிறுவன பணியாளர்களுக்கான மாறும் ஆற்றல், அறிவு மற்றும் மனப்பாங்கு ஆகியவை ஊரக மக்களின் வாழ்வாதார வளர்ச்சி வாய்ப்புகளுக்கான மாறும் வேளாண் செயல்பாடுகளின் நோக்கில் எல்லை புற பகுதியில் பயிற்சிகளை ஊக்குவித்தல் மிக முக்கியமானவை.

  • வேளாண் வெளிப்பாட்டு பயிற்சி பருவநிலை IAS அதிகாரிகள் மற்றும் துணை ஆட்சியாளர்களுக்கு வழங்குதல்
  • தோட்டக்கலை அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி
  • பாரத வங்கி நிபுணர் அதிகாரிகளுக்கு பயிற்சி
  • கனரா வங்கியின் AEO-க்கு அண்மையில் வேளாண் முன்னேற்றம்
  • அண்மைகால போக்கின் வேளாண் தொழில்நுட்ப பரிணாமத்தின் குறுங்கால படிப்பு
  • இந்திய அரசின் சார்பில் ஆராய்ச்சி – விரிவாக்க இணைப்பு பயிலரங்கு
  • கிழங்குகள், தேங்காய், வாழைப்பழம் மற்றும் IPM வாய்ப்பு வளம் மற்றும் இடர்பாடுகள் மேல் இந்திய அரசின் சார்பில் பயிலரங்கு
  • வேளாண் விரிவாக்கத்தில் மகளிர்களின் ஈடுபாட்டிற்கு இந்திய அரசின் சார்பில் பயிலரங்கு
  • தமிழ்நாட்டு துணை ஆட்சியாளர்களுக்கு வேளாண் பயிற்சி
  • வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் சந்தைப்படுத்துதல் அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்ப பயிற்சி
  • சந்தை மற்றும் ஏற்றுமதி சார்ந்த தோட்டக்கலை – அரசு சாரா நிறுவனம், தொழில் முனைவோர் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் இந்திய அரசு சார்பில் மாநில அளவு பயிலரங்கு
  • ஆம்வே இந்தியா வணிக நடுவ பொருட்கள் பயிற்சி மேலாளர்கள், தென் இந்தியா தனியார் நிறுவனம் – பயிற்சி
  • ஆமணக்கு, இனிப்பு சோளம் மற்றும் சர்க்கரைக் கிழங்கு சாகுபடி
  • கோரமண்டல் உரம் லிமிடெட், சென்னை சந்தை அதிகாரி
  • தேசிய பால் பண்ணை வளர்ப்பு குழு அதிகாரிகளுக்கு தீவன விதை பொருக்கம் மற்றும் சந்தைப்படுத்தல்
  • பெரும் மேலாண்மை முறை – தமிழக அரசு வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கு உலர்முறைப் பயிர்ச் சேர்க்கை தொழில்நுட்ப பயிற்சி

 

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10