| 
 தென்னிந்திய வங்கி 
                
                  பயிர் செய்வோரின் விருப்பம்விவசாயப் பலகைநடமாடும் விவசாய கடன் 1. பயிர் செய்வோரின் விருப்பம்விவசாய நிலம் வாங்குதல் / இருக்கின்ற பயிர்களை மேம்படுத்துதல்.
 
 இலக்கின் குழு
 தனிநபர் மற்றும் குடும்ப நபர்களுடன் கூட்டு / கூட்டமைப்பு / நிறுவனங்கள்
 
 தகுதி
 பாரம்பரிய பயிர்கள் - தேயிலை, காபி, ரப்பர், தென்னை மற்றும் ஏலக்காய்.
 
 தேவை
 விவசாய நிலம் வாங்குதல் / இருக்கின்ற பயிர்களை மேம்படுத்துதல்.
 
 கடன் அளவு
 குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம்
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்..
 2. விவசாயப் பலகைவிவசாயம் மற்றும் அதன் சார்ந்த செயல்கள்
 
 இலக்கின் குழு
 
                
                  தனிநபர்கள் / கணவன், மனைவி இணைந்து / பெற்றோர்கள் அல்லது சொத்துக்கள் இணைந்து உடையவர்கள்.கடன் தொகையை விட சொத்தின் நிகர மதிப்பு இரு மடங்காக இருக்கவேண்டும். தேவைவிவசாயம் / அதன் சார்ந்த செயல்கள்
 
 தகுதி
 
                
                  நபார்டு வங்கியின் செலவைப் பொருத்து / விவசாயத்திற்கான நிதி அளவு / அதன் சார்ந்த செயல்களை மேற்கொண்டுள்ள கடன் பெற்றுள்ளவர்கள். கடன் அளவுதவணை கடன்
 குறைந்தபட்சம் - ரூ. 1 லட்சம்
 அதிகபட்சம்  - ரூ. 25 லட்சம்
 
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
 இலக்கின் குழு 
                
                  விவசாயிகள் - தனிநபர் / கணவன்  மனைவி இணைந்து / மலைப் பயிர்கள் நிறுவனங்கள். வாகனத்தின் இரகம்உழவு உந்து வண்டியுடன் உபகரணங்கள், இருசக்கர வாகனங்கள், நல்ல ஆட்டோ, ஜீப் பிக்அப் / பொருட்கள் விநியோகிக்கும் வண்டி / டிரக்குகள் ஆகியவை விவசாயத்திற்குத் தேவையானது அனைத்தும்.
 
 குறைந்தபட்ச நில அளவு
 குறைந்தபட்சம் 1 ஏக்கர் பயிர் செய்யும் பகுதி
 
 அளவு
 வாகனச் செலவில் 25 சதவிகிதம், கூட்டு முறை 50 சதவிகிதம் குறைவாக இருப்பின் வாகனச் செலவில் 15 சதவிகிதம், கூட்டு முறை 50 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருப்பின் முழுவதுமாக சேர்க்காதது. (அதிகாரம் - மண்டல தலைவர்கள்) 10 சதவிகிதம் வாகனத்தின் செலவு மற்றும் முழுவதும் கூட்டுமுறை.
 
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
 விண்ணப்ப படிவங்களை எடுக்க அழுத்தவும்.
 ஆதாரம் : http://www.southindianbank.com/     |