|| | | |||
 
உயிரித் தொழில் நுட்பம் - தாவர திசு வளர்ப்பு
tamil english

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்
வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

Pre-release monitoring
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தினரால் மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்கள் வெளியிடுவதற்கு பின் சோதனையை கண்காணித்தல்

மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களை உருவாக்குபவர்கள், சுற்றுச்சுழல் காப்பிற்காக வயல்களில் சோதனை நடத்துவார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிர் செய்ய அனுமதிக்கும் குழு (GEAC) மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை  திறனாய்வு செய்யும் குழுவின் அனுமதியுடன், நாட்டின் பல்வேறு இடங்களில் வயல் சோதனை நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை திறனாய்வு செய்யும் குழு அமைக்கப்பட்ட கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் குழுவால் வயல் சோதனை கண்காணிக்கப்படுகிறது.

மேற்சொன்ன கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் குழு அல்லாதது, RCGM-ல் அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான தமிழ்நாட்டு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனரால், பயிரானது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, ஆராய்ச்சி இயக்குனரை தலைமையாக கொண்டு தனித்தனி பயிருக்கான கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் குழு அமைக்கப்படுகிறது. பயிர் கலப்பு, உழவியல், பூச்சியியல், நோயியல், உயிர் தொழில்நுட்பத்தை சார்ந்த வல்லுநர்களும், இணை வேளாண் இயக்குநர், வேளாண் அலுவலர் ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக செயல்படுவார்கள்.

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

TN உழவர் சந்தை
சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்