|| | | ||||
 

சுற்றுச்சூழல் மாசுபடுதல் :: உயிரியல் பல்வகைமை :: இழப்பின்றி பாதுகாத்தல்

 
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

 

பல்வகைமை இழப்பின்றி பாதுகாத்தல்

உலக அளவில் உயிரியல் பல்வகைமையின் இழப்பு ஏற்படும் இந்த 20 ம் நூற்றாண்டில், சூழலியல் வல்லுநர்கள், இயற்கை வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோர் உயிரியல் பாதுகாப்பு பற்றிய விவரங்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். ஜான் முயர் என்பவர் பாதுகாப்பு நெறிமுறைக்கும், இழப்பின்றி பாதுகாக்கும் நெறிமுறைக்கும் உள்ள வேறுபாட்டை கூறுகின்றனர். இழப்பின்றி பாதுகாத்தல் என்பது மனித உபயோகம் (அ) மனித ஊடுருவில் இல்லாத பாதுகாப்பான பகுதிகளாகும். இழப்பின்றி பாதுகாக்கும் நெறிமுறைப்படி இயற்கை ஆதாரங்களின் உற்பத்தி மற்றும் மேலாண்மையின் மூலம் சிற்றினங்கள் சூழிடம், பரிமான வளர்ச்சி, மனித கலாச்சாரம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் பல்வகைமையை நிலையாக பேணுவதே பரிந்துரைக்கப்படுகிறது.

Bio Diversity Conservation

உயிரியல் பாதுகாப்பு வல்லுநர்கள் தற்போது நடைமுறையில் உள்ள பல்வகைமையின் தன்மைகளை கருத்தில் கொண்டு கூறுவதும், அறிவியலின் படி கூறுவதும், ‘ஹோலோசீன் இழப்பு காலம்’ அல்லது ‘ஆறாவது மொத்த இழப்பு காலம்’ என்னும் கூற்றே ஆகும். தொல்லுயிர் எச்சங்களின் பதிவேடுகள் படி இந்த ஆறாவது இழப்பானது அதன் முந்தைய ஐந்து இழப்புகளை காட்டிலும் அதிகம் என்கிறது. இத்தகைய இழப்புகளிலிருந்து மீள்வதற்கும் உயிரியல் பாதுகாப்பு வல்லுநர்கள் பல்வகைமையின் பாதுகாப்பிற்காகவும் சில நெறிமுறைகள், வரை முறைகள் மற்றும் செயல்பாடுகளை ஒரு செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். உயிரியல் பாதுகாப்பு என்பது, சூழலியல் சமூகவியல் கல்வி வல்லுநர்கள், நிலங்கள், அலுவலங்கள், அரசாங்கம், பல்கலை கழகங்கள், லாபநோக்கில்லாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிகின்றனர். பாதுகாப்பு செயல்திட்டங்களில் உலகு அளவில் முன்னுரை அளிக்கப்படுவது உயிரியல் பாதுகாப்பு திட்டங்கள். இவை பொதுக்கொள்கைகள் மற்றும் உள்ளூர் மண்டல உலக அளவினை சமூகங்கள் சூழிடங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பாதிக்கும் காரணிகளையும் உள்ளடக்கும் முறையில் வடிவமைக்கபட்டுள்ளது. உயிரியல் மற்றும் பல்வகைமை பாதுகாப்பு செயல்திட்டங்களானது, மனித நலம் மற்றும் உலக பொருளாதாரம் (சந்தை முதலீடுகள் உட்பட) மற்றும் சூழிட பணிகள் நிலைப்படும் வகையில் உருவா க்கப்பட்டுள்ளன. அச்செயல் திட்டத்தில் ஒன்று உயிரியல் பல்வகைமை வங்கி ஒன்றினை நிறுவி அதன் மூலம் அதற்கு நிதி ஒதுக்கீடு அளித்தல் ஆகும், உதாரணமாக ஆஸ்திரேலியா தாவர மேலாண்மை இத்தகைய ஒரு வங்கியே ஆகும் .

தாவரங்களை பாதுகாத்தல்

விலங்கினங்களை பாதுகாத்தல்

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

||| | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008