எல்.ஐ.சி - சிறப்புத் திட்டங்கள் 
              ஜீவன் மதூர் 
                சமூக பாதுகாப்பு  திட்டங்கள் 
                ஜன  ஸ்ரீ பீமா யோஜனா 
                ஷிக்ஷா சகாயோக் யோஜனா 
                ஆம் அட்மி பீமா யோஜனா 
                 
                ஜீவன் மதூர் 
                அறிமுகம் 
                இக்காப்பீட்டு திட்டம் மிகவும் எளிமையான சேமிப்பு திட்டம். இக்காப்புறுதி திட்டத்தில் தவணை கட்டணமாக வாரத்திலோ பதினைந்து நாட்களாகவோ மாதத்திலோ காலாண்டு, அறையாண்டு அல்லது முழு ஆண்டாகவும் காப்பீட்டு பணத்தை செலுத்தலாம். 
                குறைந்தபட்ச தவணை முறையில் காப்பீட்டுப் பணத்தை செலுவதற்கான முறைகள்: 
                வாரத் தவணை : ரூ.25/- 
                  15 நாட்கள் தவணை : ரூ.50/- 
                  மாதத் தவணை : ரூ.100/- 
            காலாண்டு தவணை / அறையாண்டு தவணை / முழு ஆண்டு தவணை : ரூ.250/-                  |