வேளாண் அறிவியல் நிலையம் ::வேளாண் ஆராய்ச்சி நிலையம்ராமநாதபுரம்

முக்கிய பயிர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள்

  • மானாவாரி நெல் – தரிசு நிலம்

  • மானாவாரி நெல் – பருத்தி

  • மானாவாரி நெல் – எள்

  • மானாவாரி நெல் – காய்கறி

  • பகுதி உலர்ந்த நெல் – தரிசு நிலம்

  • மானாவாரி மிளகாய்

  • நிலக்கடலை - தரிசு நிலம்

  • நிலக்கடலை - காய்கறி

வ. எண்

பயிர்

நிகர விதைத்த நிலம் (ஹெ)

மொத்த விளைச்சல் நிலம் (ஹெ)

பயிர்ச் செறிவு (%)

உற்பத்தி (டன்/ஹெ)

உற்பத்தித்திறன் (கி/ஹெ)

1.

நெல்

127395

127395

100

343966

2700

2.

சோளம்

2979

2979

5660

6000

3.

கம்பு

1253

1253

1629

1200

4.

ராகி

1683

1683

4881

1600

5.

துவரை

-

-

-

-

6.

உளுந்து

2048

2048

2253

450

7.

பச்சைப்பயறு

118

118

-

-

8.

நிலக்கடலை

7996

7996

7475

965

9.

எள்

1638

1638

696

425

10.

பருத்தி

3733

3733

3080

825

11.

கரும்பு

696

361

696

110

ஆதாரம்: Office of the JDA, Ramanathapuram

 

 

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013