தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: திட்டங்கள்
திட்டங்கள்
மகளிர் திட்டம்

மாநில அளவில, மகளிர் திட்டம் ஏழை மக்களைக் கொண்டு குழுக்கள் அமைத்து செயல்படுகின்றன. இத்திட்டம் பெண்களுக்கான சமூக பொருளாதார மேம்பாடு திட்டமாக, தமிழ்நாடு பெண் மாநகராட்சி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது.

Schemes

 தமிழ்நாடு பெண் மேம்பாடு திட்டம் மகளிர் திட்டம் என்ற பெயரில் கிராம மற்றும் நகர பகுதிகளில் மாநில நிதியைக் கொண்டு 1.4.2000-ல் ஆறு முக்கிய நகரம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்ச ஏழை பெண்களை கவர்ந்துள்ளது. மேலும் இத்திட்ம் ஏழை பெண்களி்ன பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை சுய உதவிக் குழுக்களை அரசு சாரா நிறுவன ஆதரவுடன் அமைத்து ஊக்குவிக்கின்றனர்.

தமிழ்நாடு மாநகராட்சி பெண்மேம்பாடு நிறுவம் (டிசம்பர் 9, 1983 ஆம் ஆண்டு) நிறுவன சட்டம் 1956-ன் படி () இணைக்கப்பட்டது. இவற்றின் பதிவு அலுவலகம்டிசன்னையில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின்முக்கிய நோக்கம் அனைத்து ஏழை பெண்கள் குறிப்பாக விதமைார்கள், ஆதரவற்றவர்கள், மூன்று ஆண்டுகளில் இணைக்கப்படுவர். இந்நிறுவனத்தின் முக்கிய தொற்றம் பாதெனில் வலிமையான சுய உதவிக் குழுக்களை 10 கிராம் பங்சாயத்து, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் மாநிலங்களில் உருவாக்குதே ஆகும்.

மகளிர் திட்டம் தற்போதைய நிலை

  • 3,58,251 சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன
  • 57,56,026 பெண்கள் உறுப்பினர்கள் ஆவர்
  • குழுவின் மொத்த சேமிப்பு தொகை ரூபாய் 161,569.03 ஆகும்
  • சுமார் 628 அரசு சாரா நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளனர்
  • மூலதனம்

மகளிர் திட்டத்தின் கீழ் உள்ள திட்ட பணிகள்

மகளிர் திட்டத்தின் கீழ் சில முக்கயி திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் பின்வருவன :

  • ஐஎஃப்ஏடி ஆதரவு அளிக்கும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம்
  • பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்
  • தொழில்வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்
  • வாழ்க்கை தொழில் மற்றும் திறம் மேம்பாட்டு திட்டங்கள்

திறமேம்பாடு பயிற்சியை அளித்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் வங்கிகளின் மூலம் நிதி உதவி, அடிப்படை , வசதிகள் மற்றும் விற்பனை ஆதரவுகளை தருவதாகும். இந்தியஅரசு மற்றும் மாநில அரசுகள் நிதிகளை 75:25 என்ற விகதத்தில் பங்கிட்டு கொள்கிறது.
ஐஎஃப்ஏடி தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம் : இத்திட்டத்தை கீரிடத்தின் மேல் தங்கம் என்று கூறலாம். முதலில் வேளாண் மற்றும் நில திட்டமாக 1989 ஆம் ஆண்டு கூறப்பட்டது. அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன் பெண்கள் முன்னேற்றத்திற்காக முனைந்து செயல்படுகிறது. இந்தியன் வங்கி கூட்டு செயலாளர்களாக சுமார் ரூபாய் 800 மில்லியன்களை கடனாக 9 வருடத்தில், 1,20,960 பெண்களைக் கொண்டு 5207 சுய உதவிக் குழுக்களை அளித்துள்ளது. இத்திட்டம் 3.12.1998 ஆம் ஆண்டு முடிவு பெற்றது.

பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்

மேற்கூறிய திட்டத்தின வெற்றிக்கு அடுத்து. மாநில அரசு 1996-97 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது. அவற்றின் மூலம் இத்திட்டத்தை மாநிலங்களில் அனைத்து கிராமப்புற மாவட்ட பகதிகளில் (சென்னையை தவிர) விரிவுபடுத்த தீர்மானித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டில் இத்திடம் விரிவுபடுத்தப்பட்டு, தற்பொழுது 28 கிராமபுற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில்வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் :

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவு அளிப்பதாகும். ஆயினும், வாரிய இயக்குனா்கள் தொழில்வளர்ச்சி திட்டங்களை பெண்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களை சுயமாகதொழில் மேற்கொள்ள உறுதுணை புரிகின்றனர்.

இத்திட்டம் 1989-99 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இத்தகைய திட்டங்களை சென்னை மற்றும் மதுரையில் தொழில் மற்றும் வர்த்தக நடத்துகின்றன.
வாழ்க்கைத் தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டம்: மாநகராட்சி வாழ்க்கை தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திற்கு தேவையான நிதிகளை மாநில அரசு வழங்குகிறது.

மத்திய நல்கை திட்டம் :

சுவர்ண ஜெயந்தி கிராம் சுவரஜ்கார்யோஜனா () இத்திட்ம் ஏப்ரல் மாதம் 1999 ஆம் ஆண்டு, ஏழைகளின் வறுமையை ஒழிக்க சுய உதவிக் குழுக்களாக அமைத்து
சுய உதவிக்குழு – அடிப்படை வசதிகள்
பயிற்சி விற்பனை வாய்ப்பு வசதிகள்
வெகுமதிகள் விருதுகள்

சுய உதவிக் குழுக்களின் பங்கு

திட்டம் 1. : தமிழ்நாடு பெண்கள் மேம்பாடு திட்டமானது (மகளிர் திட்டம்) மற்ற அரசு திட்டத்திலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் அவற்றை செயல்படுத்தும் முகரமான (அரசு சாரா நிறுவனம் மற்றும் வங்கிகள் ) பல விதமான கொள்கைகள், 4ட்டு மற்றும் முயற்சி மற்றும் திட்ட இலக்குகளை பற்றி தெளிவாக அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தலைவர்கள், பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள் மேலும் புத்துணர்வு தரும் பயிற்சி மற்றம் பார்வை சுற்றுலா ஆகியவை இவற்றுள் உள்ளடக்கிய பயிற்சி ஆகும் அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கும் சிறு சிறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015