முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்

வைட்டமின்கள்
கரிம பொருட்களான வைட்டமின்கள் பல உணவுகளில் சிறிய அளவில் உள்ளன. இவை  உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கும் மற்றும்  புரதங்கள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்களை உடல் பயன்படுத்திகொள்ள ஊக்குவிக்கிறது.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்
வைட்டமின்களை  நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் என வகைப்படுத்தலாம். பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம்  நீரில் கரையக்கூடியவை மற்றும் வைட்டமின் A, D, E, K கொழுப்பில் கரையக்கூடியவை. நீரில் கரையக்கூடிய வைட்டமின் உடலில் சேமிக்கபடாது  ஆனால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது உடனடியாக வெளியேற்றப்படும்.

நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்
ரிப்போஃபுலோவின், நிகோடினிக் அமிலம், பேண்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12, பயோட்டின், கோலைன் மற்றும் ஐனோசிடால்

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் முக்கியத்துவம் (Click here)
நீரில் கரையக்கூடிய வைட்டமின்களின் முக்கியத்துவம் (Click here)

ஆதாரம்:

Robinson,C.N and Lawler, M.R 16 Edition. Normal and Therapeutic Nutrition. Oxford and IBH Publishing Co, Delhi.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015