தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து :: உணர் மதிப்பிடுதல்
உணர் மதிப்பிடுதல் பொதுவாக கையாளும் தேர்வு முறைகள் என்ன?


1.இணைவுற்ற ஒற்றுமை(paired comparison) முறை
சிறு வேறுபாடுகளைக் கண்டறிய உதவும் இணைவுற்ற ஒற்றுமை(paired comparison) முறை(அட்டவணை-1)


பெயர்: உணவுப்பொருள்:
குழு உறுப்பினர் எண்: தேதி
நெறிமுறைகள்: உங்களுக்கு இரு உணவு மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேறுபாடுகள் இருந்தால் குறிப்பிடவும்.
மாதிரி உணவுகளின் எண் வேறுபாடு உள்ளது வேறுபாடு இல்லை
   
கருத்துகள்:
 
அட்டவணை-1 இரு உணவு மாதிரிகளில் சிறு வேறுபாடுகள் கண்டறியும் சோதனை
பெயர்: உணவுப்பொருள்:
குழு உறுப்பினர் எண்: தேதி
நெறிமுறைகள்:
உங்களுக்கு மூன்று  உணவு மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு உணவு மாதிரிகள் ஒரே மாதிரி இருக்கும், இவற்றில் வேறுபடும் உணவு மாதிரியை x கோடிட்டு குறிப்பிடவும்.
மாதிரி உணவுகளின் எண் வேறுபடும் மாதிரி.
   
   
   
கருத்துகள்:
2.முக்கோண தேர்வு முறை
மூன்று வகை உணவுகளைத் தேர்ந்தாய்வு செய்ய உதவும். முக்கோண தேர்வு முறை(அட்டவணை -2)
அட்டவணை-2 முக்கோண சோதனைக்கான அட்டவணை
 

3.ஹெடானிக் ஸ்கேல் ரேட்டிங்(hedonic scale rating) ஆய்வு முறை
ஒரு உணவினை ஏற்றுக்கொள்ளும் தன்மையை ஆய்வு செய்ய உதவும் ஹெடானிக் ஸ்கேல் ரேட்டிங்(hedonic scale rating) ஆய்வு முறை(அட்டவணை-3)

பெயர்: உணவுப்பொருள்:
குழு உறுப்பினர் எண்: தேதி:
நெறிமுறைகள்:
உணவு மாதிரிகளை உணர் மதிப்பீடு செய்து கீழே குறிப்பிட்ட அளவு கோலுக்கு இணங்க x மார்க் வைக்கவும்.
மாதிரி உணவுகளின் எண் மாதிரிகளின் எண்.
     
மதிப்பெண்      
9)மிக அதிகமாகப் பிடிக்கிறது.      
8) மிகவும் பிடிக்கிறது.      
7)மிதமாகப் பிடிக்கிறது      
6)கொஞ்சமாகப் பிடிக்கிறது.      
5)பிடிக்கவும் இல்லை அல்லது பிடிக்காமலும் இல்லை.      
4)கொஞ்சம் பிடிக்கவில்லை.      
3)மிதமாகப் பிடிக்கவில்லை.      
2)அதிகமாகப் பிடிக்கவில்லை      
1)மிக அதிகமாகப் பிடிக்க வில்லை      

புதிதாக முறைப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு இணைவுள்ள ஒற்றுமை முறையே சிறந்தது ஆகும். அது புதிதாக முறைப்படுத்தப்பட்ட எவ்வகையில் சிறந்தது எடுத்துக்கூற உதவும். மாறாக ஹெடானிக் அளவுகோல் நுகர்வோர் மத்தியில் சந்தையில் அதன் விற்பனைத் தரம் வரையளவு விவரம் தரும்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015