தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து
உணர் மதிப்பிடுதல்

உணவு மற்றும் உணவுப்பொருளின் பகுப்பாய்வு, அளவிட மற்றும் அதன் கலை சார்ந்த உணர்வுகளை உணர்ச்சியுறுப்புகளின் மூலம் வெளிக்கொணர்வதே உணர் மதிப்பிடுதல் அறிவியலின் ஒரு கிளை ஆகும்.

உணர் அல்லது உணவின் புலன் சார்ந்த பண்புகளை புலன்களுக்கு கண்டறிய முடியும்.

உணவின் புலன் அல்லது உணர் சார்ந்த பண்புகளை அறிய உதவும் புலன்களாவது
  • பார்வையுணர்வு(நிறம், தோற்றம்)
  • நுகர்ச்சியுணர்வு(உணவின் நறுமணம், சிக்குவாடை)
  • தொடு உணர்வு(அமைப்புத்தரம்)
  • கேள்வியுணர்வு(மொறுமொறுப்பு)
  • சுவையுணர்வு(இனிப்பு, காரம்)

உணர் மதிப்பிடுதல் பொதுவாக கையாளும் தேர்வு முறைகள் என்ன?
உள்ளடக்க மதிப்பீட்டாளர்
முனைவர் வெ.கிருத்திகா
உதவி பேராசிரியர்
உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப துறை
PSG கலை மற்றும்  அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015