அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: தோட்டக்கலைப்பயிர்கள் :: பழங்கள்

கொய்யா

கொய்யா கூழ்

உடனடியான பானம்

கொய்யா ஜெல்லி

கொய்யா – எலுமிச்சை, இஞ்சி உடனடியான பானம்

கொய்யா – வாழை உடனடியான பானம்

பலவகையான பழக்குழம்பு

கொய்யா துண்டுகள்


கொய்யா கூழ் தயாரிக்கும் அட்டவனை*



உடனடியான பானம் தயாரிக்கும் அட்டவனை


கொய்யா ஜெல்லி*

தேவையான பொருட்கள்:

கொய்யா

1 கிலோ

சர்க்கரை

600 கிராம்

சிட்ரிக் அமிலம்

8 கிராம்

 

 

செய்முறை

  1. நன்றாக முதிர்ந்த கொய்யா பழத்தை தேர்வு செய்யவும். அதை நன்றாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
  2. இதில் சம அளவு தண்ணீரை சேர்த்து, 30 நிமிடங்கள் குறைந்த அளவு தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
  3. பெக்டினை வடிகட்டி, அதில் சர்க்கரையையும் சிட்ரிக் அமிலத்தையும் சேர்க்கவும்.
  4. பெக்டின் வடிசாற்றையும், சர்க்கரை கலவையை 65 0 பிரிக்ஸ் வரை கொதிக்க வைக்க வேண்டும். கிருமி நீக்கம் செய்யப்பட்ட புட்டியில் சூடாக அடைக்க வேண்டும்.
  5. குளிர வைத்து, சேமிக்கவும்.

கொய்யா – எலுமிச்சை, இஞ்சி உடனடியான பானம்**

 


கொய்யா – வாழை உடனடியான பானம்



பல வகையான பழக்குழம்பு

பல வகையான பழக்குழம்பு தயாரிக்கும் அட்டவனை (கொய்யா, வாழை, மா)

      


நீர் நீக்கம் செய்யப்பட்ட கொய்யா துண்டுகள்**

       

தொழில் நுட்பங்கள்

* - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் 
பல்கலைக் கழகம், கோவை.

** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை.

ஆதாரம்:  
kin-jay.blogspot.com/
http://www.fruitspulp.com/images/guava_juice.jpg
http://www.recipetips.com/images/glossary/n/nectar_mango.jpg
http://www.21food.com/userImages/pastoralchina/pastoralchina$11614216.jpg
http://www.indiamart.com/paramount/pcat-gifs/products-small/guava-pulp.jpg

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015