கடல் உணவுகள் :: மீன்

மீன் சம்மந்தப்பட்ட அருந்தக்கூய உணவுகள் இரண்டு வகைப்படும். அவை துடுப்பை மீன் மற்றும் ஓட்டுடலிகள் ஆகும்.

சத்துகளின் நிலை :
மீன் உணவு வகைகளில் புரதச் சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. சுமார் 20 சதவிகித புரதச் சத்துகள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொழுப்பு சத்துக்கள் ஆடு மற்றும் கால்நடை இறைச்சியை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் மீன் உணவுகளில் சுண்ணாம்பு சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் மீன் உணவு வகைகளில் கரையும் வைட்டமின்களான  வைட்டமின் சி , நியாசின் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடல் உணவுகளின் சத்துகள் நிலை :
மீன்கள் பிடித்த மூன்று மற்றும் ஆறு மணி நேரம் கெடாமல் இருக்கும். ஆறு மணி நேரம் கழித்து பிறகு பராமரிக்கவில்லையெனில் கெட்டுபோய் பயனற்றுவிடும்.

  1. நுண்ணுயிரியல் மாற்றம்      

    பாக்டீரியா போன்ற நுண்ணியிரின் வளர்ச்சி அதிக அளவில் பெருக்கப்பட்டு நொதிகள் தாக்கப்படுவதால் தரம் குறைகின்றன.

  2. உயிர் வேதியில் மாற்றங்கள்

    மீள்களில் உள்ள பாஸ்போ கொழுப்பு மற்றும் கோலின் ஆகியவற்றில் பாக்டீரியா செயல்களினால் டிரைமீத்தைல்  அமீன் உருவாக்கப்பட்டு மீன் நாற்றத்தை விளைவிக்கின்றன.

பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு :
மீன்கள் எளிதில் கெடுவதால்இ அவற்றை கடலில் பிடித்தவுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் குளிர் பெட்டகத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் மீன்களை சேமிக்க முடியாது.முன்னதாக பெட்டகப்படுத்தப்பட்ட மீன்கள் மட்டும் ஓட்டுடலிகள் மிக சிறிய கால அளவே சேமிக்க முடியும். உறைந்த மீன்களை வாங்கிய பிறகு உறையும் கருவியில் சேமிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை மேம்படுத்தலாம். உறையும் கருவியின் வெப்பத்தை சேமிக்கும் போது,நிற மாறுபடாமல் இழை நய அமைப்புஇ ருசி மற்றும் சத்துகளின் நிலை மேம்படுத்தப்படுகிறது.சீர்மையாக்கப்பட்ட மீன்கள் மூடிய நிலையில் குளிர் பெட்டகத்தில் சேமிப்பதன் முலம்இ அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன.

குளிர் சேமிப்பு முறைகள் :
மூன்று பங்கு மீன்களை 1 பங்கு உப்பு கரைசலில் வெளிப்பூச்சுவதன் மூலம்உடல் அல்லது தலை நீக்கிய மீன்களை பதப்படுத்தப்படுகின்றன.

பதப்படுத்துதல் :
மீன்கள் கலன் அடைப்பு பதன முறை குளிர்விக்கும் முறை உடையும் முறை மற்றும் சீர்மை பதள முறை ஆகிய முறைகளைகட கொண்டு பதப்படுத்தலாம். மற்ற உணவு வகைகளை காட்டுலும் மீன்களின்நொதிகள் 50 டிகிரி செல்சியஸ் (தண்ணீர் வெப்பம்) அதிக  செயல்திறன் கொண்டுள்ளது. மீன்களை நீண்ட நாட்களுக்கு பிறகு  உபயோகப்படுத்த வேண்டும். கலன் அடைப்பு முறை உறையும் அல்லது சீர்மை பதன முறையில் பதப்படுத்த வேண்டும்.

கலன் அடைப்பு முறை:
இத்தகைய முறையில் மீன்கள் உடல் அல்லது தலைகள் நீக்கப்பட்டு கழுவிய பிறகு கலனில் அடைத்து பதப்படுத்தப்படுகிறது.

குளிரூட்டும் முறை :
குறைந்த அளவு வெப்பத்தில் மீன்களை கெட செய்யும் நொதிகளின் செயல்திறன் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் மீன்களின்குறைந்ந வெப்பத்தில் ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் மீன் உறையும் வெப்பதிற்கு மேல் பிடிக்கப்பபடுவதால. வெகு விரைவில் கெட்டுப்போய் நாசமாகின்றன.

உறையும் முறை :
இம்முறையில் மீன்களின் சேமிப்பு காலம் நீளுவதோடு புத்துணர்வு கொண்ட மீன்கள் போல் காட்சியளிக்கின்றன.

சீர்மையாக்கம் முறை :
உப்பு கரைசலில் மீன்களின் சேமிப்புஇ உலர்த்துதல் ஊறுகாய் தயாரிபதன் மூலம் மீன்களை சீர்மை முறையில் பதப்படுத்லாம்.

மீன்களை உப்பிலிடுதல் மற்றும் மீன் கருவாடு :
மீன்களை உப்புக் கரைசலில் பதப்படுத்துவது  உப்பிலிடுவதாகும். (எ.டு) உப்பிலிட்ட கெரிங் வகைகள்இ ஸ்பிராட்ஸ் கானாங்கத்தி மற்றும் சால்மான் ஆகியவை உகந்ததாகும்.

உப்பிலிடுதல் மற்றும் உலர்த்தல் :
மீன் பதப்படுத்துதல் மற்றும் உலர்த்துதல் முக்கிய பதன முறையாக விளங்குகிறது.

மீன் சார்ந்த உப மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் :
மீன்கள் கடலில் பிடித்தவுடன் உட்கொள்ளப்படுகின்றன. சில வகை மீன்கள் பதப்படுத்தப்பட்ட பிறகு பயன் படுத்தப்படுகிறது. பதப்படுத்துதல் மற்றும் பதனிடும் பொழுது மீன் மற்றும் நண்டுகளின் பாகங்கள் கழிவுகளாக கருதப்படுகின்றன. அதுபோல் சில ருசியற்ற மீன்கள் மனித நுகர்வுக்கு அற்றதாகும். இத்தகைய மீன் கழிவுகள் உப மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருட்களாக விளங்ககிறது.

மீன் புரதக் கலவை :
மீன் புரதக் கலவை என்பது நிலையான புரதக் கலவையாகும். இவை முழு மீன் மற்றும் இதர நீர்வாழ் இனங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

தோராய தொகுப்புகள் :
மீன் புரதக் கலவை மனிதனுக்கு  நுகர்வுக்காக தயாரிக்கப்பட்டாலும் அவை அப்படியே உட்கொள்ளகப்படுவதில்லை. இவை மனித உணவு கட்டுப்பாட்டில் புரத மேலிடுவதாக சேர்க்கப்பட்டுள்ளது.ரொட்டி மற்றும் பிஸ்கட் ஆகியவற்றில் 5 முதல் 10 சதவிகித அளவு புரதக் கலவை சேர்க்க அனுமதி அளிக்கப்படடடுள்ளது.
பாரம்பரிய மீன் உப பொருட்கள் யாதெனில்  மீன் உணவு அல்லது மீன் தூள்கள். மீன் உடல் மற்றும் மீன் ®ரல் எண்ணெய், பதப்படுத்திய மீன் சுவாசப்பை மற்றும் இதர பல பொருட்கள் ஆகும். மீன் புரதக் கலவை, மீன் வெள்ளைக் கரு, மீன் பசை, ஊன் பசை,இ முத்துசசாரம் , பெய்டோன்ஸ் அமினோ அமிலங்கள், புரோட்டமின் மீன் தோல்கள்ஆகிய  மீன் பதப்படுத்துதல் மற்றம் மீன் கலீவுகளின் மூலம் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.கைடின் மற்றும் கைட்டோசான் ஆகியவை இறால், நண்டு மற்றும் கணுக்காலி வகை கழிவுகளை பதப்படுத்தப்படுவதன் மூலம் தயாரிகிகப்படுகிறது. உயிர்வேதியில் மற்றும் மருந்து சம்மந்தப்பட்ட பொருட்களான பித்த உப்பு , இன்சுலின்இ குளுகோசுஅமின் மற்றும் பல மீன் சம்பந்தப்பட்ட உப பொருட்கள் ஆகும். சில முக்கிய உபபொருட்கள் கீழ் வருவன :

ஊன் பசை:
ஊன் பசை என்பது ஒர் வகை புரதமாகும். இவற்றில், டிரிப்ட்டோபேன் என்ற முக்கிய அமினோ அமிலம் பற்றாக்குறையாக இருப்பதால் மனித மற்றும் விலங்கு ஊட்டசத்துகளின் மூலதனமாக கருதப்படமாட்டாது. ஏனெனும் லைசின் , மீத்தியோனைன் ஆகிய அமினோ அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. உன் பசை , சில தொழிற்சாலை பொருட்கள் மற்றும் உணவு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இத்தைகய ஊன் பசை மழுன் தோல் மற்றும் எலும்புகளிருந்து தயாரிக்கப்படுகின்றன.

இன்சுலின் :
இன்சுலின் என்பது †ார்மோன் வகையை சார்ந்ததாகும். இவை மனிதனின் சர்க்கரை நோயான டையபடிஸ் மெலிடஸ் என்ந நோயை கட்டுப்படுதடதவல்லதாகும்.

மீன் வெள்ளைக் கரு:
மீன் வெள்ளைக் கரு பெளதிக மற்றும் வேதியியல் உடமைகள் முட்டைக் கருவின் உடமைகள் போல் காணப்படும். இவை மீன் கலிவுகள் மற்றும் மீன் ஓடுகளை பதப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

பயன்கள் :
மீன் வெள்ளைக் கரு மருந்து தயாரிப்பு பொருட்கள் மற்றும் உணவு பொருட்களான குளிர்களி , சூப் தயாரிப்பு, சாக்லேட் மற்றும் பேக்கிரி பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

இறைச்சி மற்றும் இறைச்சி சார்ந்த பொருட்கள் :
மீன் இறைச்சி என்பது மீனின் தோல் , செதில் மற்றும் எலும்புகளை எடுத்த பிறகு உள்ள சதை அல்லது மாமிசமாகும். இவை சில அதிக வர்த்தகம் வாய்ந்த மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புகளில் பயனடபடுத்தப்படுகின்றன.

மீன் இறைச்சி தயாரிப்பு :
மீன் இறைச்சியானது , வன் காற்று மீன் அல்லது மூழு மீன்களை  கொண்டு தயாரிப்பதாகும். வன்காற்று மீன்களிருந்து தயாரிக்கும் மீன் இறைச்சி நிறம் , தோற்றம் மற்றும் மணம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு அதிக தரம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

மீன் இறைச்சி சார்ந்த பொருட்கள்:
மீன் இறைச்சி பதப்படுத்தப்பட்ட பொருட்களான மீன் கண்டறிமானி கட்லெட் , பர்கர் மற்றும் தரம் குறைந்த உப்பு மற்றும் உலர் பொருட்கள் தயாரிப்பில் மூலதனமாக பயன்படுத்தப்படுகின்றன.

மீன் கண்டறிமானி :
மீன் இறைச்சியை , சதவிகித உப்புகளோடு கலந்து , செவ்வக பலகைகளாக உருவாக்கி , உறைய வைக்க வேண்டும். பிறகு உறைந்த இறைச்சியை சம அளசில் துண்டுகளாக வெட்டிய பிறகு , வெளித் தள்ளும் முறை (மாவு மற்றும் ரொட்டி தூளை) தோய்க்க வேண்டும். மாவு மற்றும் ரொட்டி தூளை கொண்ட மீன் கண்டற்மானிகளை எண்ணெயில் 180 முதல் 200 டிகிரி செல்சியஸ் வெப்பதில்  சுமார் 20 விநாடி வறுக்க வேண்டும் . பின்பு குளிர வைத்து , மீன் கண்டறிமானிகளை உறைய வைத்து சேமிக்க வேண்டும்.

மின் பர்கர்:
மின் இறைச்சிகளைக் கொண்டு பர்கர் தயாரிக்கப்படுகின்றன. சமைத்த மீன் இறைச்சியை உருளைக் கிழங்கு மற்றும் மிதமான நறுமணப் பொருட்களுடன் கலந்து தட்டை மற்றும் உருண்டை துண்டுகளாக்கி மாவு மற்றும் ரொட்டி தூள்களில் தோய்த்து பின்பு வறுக்க வேண்டும்.

உப்பிலிட்ட மீன் கேக் :
மீன் இறைச்சியை உப்புடன் கலக்க வேண்டும். உப்பு கலப்பதின் நோக்கம் யாதெனில் உப்பானது புரதத்தின் இயல்பு தன்மையை கலைத்து, நீர் உட்கொள்ளும் தன்மையை குறைத்து, நீரை அதிக அளவில் வெளியடச் செய்யும். பின்பு மின் உப்பு கலவையை நன்றாக அழுத்த வேண்டும். இறுதியாக உருவாகும் பொருட்களை உலர்த்த வேண்டும்.மேலும் கட்லெட் , மீன் உருண்டை, மீன் பசை ஆகியவற்றை மீன் இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம்.

மீன் கலன் அடைப்பு சார்ந்த பொருட்கள் :
கலன் அடைப்பு முறை இணவு வகை பொருட்களை வீணாகாமல் தீமை விளைவுகளை ஏற்படுத்தும் நுண்ணியிரிகளை வெப்பத்தை கொண்டு அழித்து பதப்படுத்தும் முறையாகும்.அதிக அமில உணவு வகைகளான மீன் மாரினேடு மற்றும் ஊறுகாய் வகைகளில் உள்ள அசிடிக் , சிட்ரிக் மற்றும் வெட்டிக் அமிலங்கள் ஆகியவை பேக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதில்லை , ஸ்போர் உருவாகும் நுண்ணுயிரிளின் வளர்ச்சி  தடைப்பட்டுவிடும். எனவே அத்தைகய உணவுகளை 100 டீகிரி செல்சியஸ் சூடாக்க வேண்டும்.தக்காளி குழம்புகளைக் கொண்டு தயார்த்த மீன்களானது மித அமிலம் உணவு வகையாகும். இத்தைகய உணவுகளை பதனமுறையில் சூடாக்குவதன் மூலம் க்ளாஸ்டிரியம் பொட்டுலினத்தின் பாதுகாக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய்கள் :
மீன் எண்ணெய் என்பது மீன்களின் முழு உடல் அல்லது ®ரலிருந்து எடுக்கப்படும் வகையை சார்ந்தாகும். இத்தைகய மீன்  உடல் எண்ணெய்களை உலர் மற்றும் அரை உலர் முறை என்று இரண்டு வகைகளாக பிரிக்கலாம். உலர் எண்ணெய் என்பது சாளை , சால்மோன்  , கெரிங் காணாங்கத்தி நெத்திலி மற்றும் வெள்ளை மீன் வகைகளின் எண்ணெய்கள் ஆகும். சிப்பி மற்றும் கெண்டை மீன் வகைகளை கொண்டு தயாரிக்கும் எண்ணெய்கள் மித உலர் எண்ணெய்களாகும். மேலும் மித எண்ணெய் வகைகளில் குறைந்த அயோடின் அளவே காணப்படும். மீன் உடல் எண்ணெய் சமைப்பது மற்றும் தொழிற்சாலை பதனப்படுத்தும் பொருட்களாக தயாரிப்பில்  பயன்படுத்தப் படுகின்றன. ®ரலிருந்து தயாரிக்கும் எண்ணெய்களில்  வைட்டமின் ஏ அதிகம் காணப்படுவதால் மருந்து பொருட்கள் தயாரிப்பில்  முக்கிய பங்கு வகின்றது.

மீன் ®ரல் எண்ணெய் :
மீன் ®ரல் எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின்  டி ஆகியவை அத்கம் காணப்படுகின்றன. இவற்றுள்ள வைட்டமின் ஏ வின் ஆக்ஸ்ஜனேற்றத்தை தடுப்பதில் முக்கிய பங்க வகிக்கின்றன.

காட் மீன் ®ரல் எண்ணெய் :
இத்தைகய ®ரல் எண்ணெயானது , பல வகை காட் மீன்களான கேடஸ் களாரியஸ் , கேடஸ் மொர்யுவா மற்றும் இதர காட்மீன் வகையிலிருந்து தயாரிப்பதாகும் .ஈரல் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ வானது வெயில் வெளிப்பாட்டினால் அழிக்கப்படுகிறது. எனவே இத்தைகய எண்ணெய்களை பாதுக்காப்பான முறையில் சேமிப்பதன் மூலம் வைட்டமின் ஏ அழிவுகளை தடுக்கலாம். மேலும் பதனப்படுத்தும் வேதி பொருட்களான நார்டி†டுரோகுளுடாரிக் அமிலம் (0.05 சதவிகிதம்) மற்றும் அஸ்கார்பைல் பால்மிட்டே (0.01 சதவிகிதத்தை) கலப்பதன் மூலம் வைட்டமின்  வைட்டமின் ஏ அலிவுகளை தடுக்கப்படுகிறது.

சுறா ஈரல் எண்ணெய் :
இந்திய கடலில் உள்ள சில வகை சுறாக்கள் அதிக ஈரல் எண்ணெய் தரவல்லதாகும். இவற்றில் வைட்டமின் எ அத்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.(சராசரியாக 12,000 சர்வதேச குறியீடு 1 கிராம் எண.ணெய்). புதியதாக தயாரித்த எண்ணெய் மஞ்சள் , ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறம் மிதமான மீன் நாற்றம் மற்றும் குறைந்த அமிலத்தன்மை கொண்டதாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கடலெண்ணெயுடன் வைட்டமின் டி -யை  கலப்பதன் மூலம் ஜதான சுறா ஈரல் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன.

மீன் மாவு:
மீன் உணவானது , வர்த்கரீதியாக கரைப்பான் பிரித்தெடுத்தல் செயல்பாட்டின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவற்றை கோதுமை அல்லது சோள மாவுடன் கலந்து ரொட்டி  கேக் இனிப்பு வகைகள் மற்றும் சூப் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

மீன் அப்பளம் :
லோமியா மற்றும் கெளுத்தி மீன் வகைகளைக் கொண்டு மீன் அப்பளம் தயாரிக்கப்படுகின்றது. மீன் மாமிசத்தை நன்றாக வேக வைத்து , மைதா உப்புடன் கலந்து பின்பு அப்பளம் தயாரிக்க வேண்டும்.

இறால் ரொட்டி மற்றும் மீன் குச்சி :
இறால்ன் உடல் ஓடு மற்றும் ஜீரன குழாய்களை அகற்றி சுமார் 15 நிமிடம் 7 சதவிகித உப்புக் கரைசலில் வேக வைக்க வேண்டும். பின்பு நன்றாக கழுவி 10 செ. மீட்டர் மற்றும் 1 செ . மி சிறு துண்டுகளாக  வெட்டி , முட்டை , மைதா மற்றும் உப்பு கலவையில் நனைத்து பின்பு ரொட்டி தூள்களுடன் சோர்த்து மீன் குச்சிகள் தயாரிக்கப்படுகின்றது.

மீன் சாலட் :
மீன்களை நன்றாக கழுவிய பிறகு ஆவியில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த  மீன் அல்லது இறால்களை தக்காளி , உப்பு , பூண்டு , மைதா , மிளகு எண்ணெய் கலவையுடன் சோர்த்து மீன் சாலட் தயாரிக்க வேண்டும்.இவற்றை தயாரித்த உடனே பயன்படுத்தலாம் அல்லது சிறிது நாட்கள் சேமித்த பிறகும் பயன்படுத்தலாம்.

மீன் குடல் இறைச்சி :
மீன் மாமிசத்தை நனடறாக மசித்து சார்கரை , எண்ணெய் மாசாலா பொரருட்கள் , பதனிடும் வேதிப் பொருட்களுடன் கலக்க் வேண்டும். சிற பைகளாக உருவாக்கி , வேகவைப்பதன் மூலம் மீன் குடல் இறைச்சியை தயாரிக்கலாம்.

மீன் ரொட்டி தயாரிப்பு :
டூனா மற்றும் காணாங்கத்தி மீன் வகைகள் மீன் கேக் தயாரிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. மீன்கள் கழுவிய பிறகு , ஆவியில் வேக வைத்து பின்பு அடுக்குகளாக பிரிக்கப்படுகின்றன. உருளைக் கிழங்குகளை உப்பு , மிளகு மற்றும் சிட்ரிக் அமிலத்துடன் வேக வைக்க வேண்டும். அடுக்குகளாக்கப்பட்ட மீன்களை மேற்கூறிய கலவையுடன் சேர்த்து காற்றில்லாத முறையில் பெட்டகப்படுத்துவதன் மூலம் மீன் ரொட்டிகளை தயாரிக்கலாம்.

மீன் புரதங்கள் :
மீன் புரதங்கள் அதிக ஜீரண சக்தி உயிரியல் வளர்ச்சி மேம்படுத்துத் திறன் கொண்டதாக உள்ளது. எனவே இவை மனித ஊட்ச்சத்துகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மீன் புரதங்கள் லைசின் மற்றும் மீத்தியோனைன் ஆகிய அமினோ அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன. மீன் புரதங்கள் பேக்கிரி பொருட்கள் , ஜஸ் கூழ் மற்றும் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகின்றன.

சுறா துடுப்புகள் :
பெரிய சுறாவில் வால் துடுப்புகளை தவிர அனைத்து  துடுப்புகளும் வேர் பகுதியில் வெட்டப்பட்டு கடல் நீர் கொண்டு கழுவிய பிறகு மர சாம்பல் , எலுமிச்சையுடன் கலந்து , வெயிலில் உலர்த்த வேண்டும் அல்லது புகையூட்டப்பட வேண்டும். இத்தகைய பொருட்கள் சூப’ தயார்ப்பதில் பயன்படுத்தப் படுகின்றன.

மூலதனம் :
http://bieap.gov.in/capturefisheriesandpostharvesttechnology.pdf
மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் சேமிப்பு விவரங்கள் :

வ. எண் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் அங்கீகாரம்
1. நீர்வாழ் உலக ஏற்றுமதி நிறுவனம்
†ால் எண்.1 – ஏ , ‘Y’ பிளாக்
நிம்மா பிராஸசிங் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம்
85 – 101 , ஜிஏ சாலை. சென்னை - 600021
புதிய அல்லது குளிர்வித்த மீன்கள் மற்றும் மீன் சம்பந்தப்பட்ட பொருட்களை பெட்டியிடுதல்
2. பிரிட்டோ ஏற்றுமதி நிறுவனம்
சி -1, பகுதி இ சிப்காட் தொழிற்சாலை வளாகம் ,
மடத்தூர் அஞ்சல் ,
தூத்துக்குடி - 628008
தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்
3. தேவி சீ உணவுகள் நிறுவனம்
எண் : 3 -79 / 2இ
மூலகுணட்டபாடு , ஜி.டி.சாலை , சிங்கராயாகொண்டா, பிரகாசம் மாவட்டம் , ஆந்திர பிரதேசம்.
திரு. ப. பிலம்மானந்தம் , நிர்வாவ இயக்குநர்
தொலைபேசி எண் : 08598 -236397
தொலைநகலி :08598 - 236330
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்
4. அலைடு எக்ஸிம் உணவுகள்
நிம்மா உறை மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் ,
பகுதி -III ,85-101 ,ஜி.ஏ. சாலை, தண்டையார்பெட் , சென்னை - 600021
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
5. டைமண்ட் சீ உணவு ஏற்றுமதிகள்
3152, கிருஷ்ணராஜபுரம்இ
தூத்துக்குடி-628002
திரு.டி.துரைராஜ், நிர்வாக பங்காளர்,
தொலைபேசி எண் : 23603461952
தொலைநகலி :0461-23626931 / 2361109
மின் அஞ்சல் : ttn_kanni@sancharnet.in
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் உறையிடுதல்
6. எஸ் .எஸ்.எஃப் லிம்டெட்
47-1-5 , ஜகன்நாயக்பூர்,
காக்கினாடா-  533002
ஆந்திரா பிரதேசம்
பச்சை மீன் மற்றும் மீன் உறையிடுதல்.
7. பூண்டி அன்னை பிஸ்சரி‰
வழுக்கம்பாறை,
சுசிந்தரம் - 629 704 
கன்யாகுமாரி மாவட்டம்
தமிழ்நாடு
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
8. கண்யா சீ  ஏற்றுமதியாளர்கள்
15/6 ,துறைமுக சாலை ,
சின்னமுட்டம் -629 704 
கன்யாகுமாரி மாவட்டம்
தமிழ்நாடு.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்கள் பெட்டியிடுதல்.
9. லி. ஆர் .ஏ. சீ ஏற்றுமதி
பிரைவெட் லிட்
நிம்மா உரையிடுதல் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் (பகதி-1 85-101, ஜி.ஏ சாலைஇ தண்டயார்பேட்டை,  சென்னை - 600021, தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்
10. மரியா அக்குவாகான் பிரைவெட் லிட்,
எண் 1,மரியா டவர் , பிரதான சாலை. குட்டாபுலி -627127.
தமிழ்நாடு.
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
11. விஜயலட்சுமி சீ உணவுகள் ,
ஆர் . எஸ் .எண் 47811,
கணப்பவரம் சாலை ,
உண்டி மண்டல் -534199
ஆந்திர பிரதேசம்
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
12. மதர் தெரஸா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி,
எண் -117152, எம் .எஸ்.கோவில் தெரு,
ராயபுரம், சென்னை -600013, தமிழ்நாடு.
புதிய அல்லது குளிர்வித்த மீன்கள் மற்றும் மீன் சம்பந்தப்பட்ட பொருட்களை பெட்டியிடுதல்
13. கிளேடுசன் ஏற்றுமதியாளர்கள்,
5-99, ஜேம்ஸ் நகர், முட்டம்,
கன்யாகுமாரி மாவட்டம் , தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்
14. விண்செண்ட் சீ பிரைவேட் லிட் ,
நிம்மா பிரிசிங் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் , எண் 85-101, ஜி.ஏ சாலை, சென்னை - 600021, தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்.
15. மிச்வின் ஏற்றுமதி பிரைவெட் லிட்,
நிம்மா பிரிசிங் மற்றும் குளிர் சேமிப்பு வளாகம் , எண் 85-101, ஜி.ஏ சாலை, சென்னை - 600021, தமிழ்நாடு.
புதிய, குளிர்வித்த மீன் பொருட்கள் மற்றும் உடனே சாப்பிடும் மீன் வகை பொருட்களை ஜரோப்பிய நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெட்டியிடுவதாகும்.
16. ஜி.எம்.கே கடல் உணவுகள் பிரைவெட் லிட்,
எஸ்,-272 / 2 , போதபலெம், வெலங்கி ஆனந்தபுரம் ,
விசாகப்பட்டினம் - 531163
ஆந்திர பிரதேசம் .  
பச்சை மீன் மற்றும் மீன் பெருட்களை உறையிடுதல்.
17. ஒசியானிக் பிஸ்சரிஸ் (இந்தியா) லிட்
படதலாமுடு அஞ்சல் ,
கன்யாகுமாரி மாவட்டம் - 629190 ,
தமிழ்நாடு.
பச்சை மீன் , குளிர்வித்த மீன்கள் பெட்டியிடுதல் மற்றும் உறையிடுதல்
18. நலமட்டி சீ உணவு பிரைவெட் லிட்,
சீசலி , கலமண்டலம் ,
பிம்மவரம் - 543 237
திரு. எம்.டி.ஆர். செளத்ரி , மேலாளர் ,
தொலைபேசி எண் : 08816 241315
தொலைநகலி : 08816 241265 
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்
19. அஸ்வினி பிஸ்சரீ‰  பிரைவெட் லிட்,
ராமச்சந்திரபுரம் ,
பழயகாயல் , தூத்துக்குடி - 628 152
தமிழ்நாடு.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்
20. ‚. வெங்கடபத்மாவதி கடல் உணவுகள் பிரைவெட் லிட்,
மோகளு , பிம்மவரம் -534 209.
திரு.எஸ்.ஆர்.ராஜீ
தொலைபேசி எண் : 08816 248969, 248533
தொலைநகலி : 08816 2485534  
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்.
21. ஓம்சன்ஸ் மெரைன் லிமிடெட் ,
5/15 , மரிக்க வலசா ,
பரதேசிபவேர் ,
விசாகப்பட்டினம்.
ஆந்திர பிரதேசம் - 531 163
திரு.கே. கிே„ரார் குமார் , நிர்வாக இயக்குநர்,
தொலைபேசி எண் : 0891 27392731 / 283
தொலைநகலி : 0891 - 2739819
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல் மற்றும் பதப்படுத்துதல்
22. கஜீலா எக்ஸிம்  பிரைவெட் லிட்,
பி.தர்மாவரம் கிராமம்
எஸ். ராயவரம் மண்டல்
விசாகப்பட்டினம் மாவட்டம் -531 083
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுவதாகும்.
23. கோல்டுமெரைன் எக்ஸ்பேர்ட்ஸ்  பிரைவெட் லிட்,
எண் .16 , தர்மராஜா கோவில் தெரு,
சிந்தாரிபேட்டை , சென்னை -600002
புதிய குளிர்வித்த மீன் மற்றும் உறையிட்ட பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை ஜரோப்பா அல்லாத மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பெட்டியிடுதல்.
24. கடல்கன்னி புரோசன் புட்ஸ் ,
3 / 52 , ஏ. கிரு‰ணராஜபுரம் ,
தூத்துக்குடி - 628 002,
தொலைபேசி எண் : 2360346 / 952
திரு.டி.துரைராஜ் , நிர்வாக பங்காளர்,
தொலைநகலி : 0461 2362693 / 2361109
மின் அஞ்சல் :ttn_kanni@sancharnet,in  
பச்சை மீன் மற்றும் மீன்
பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் உறையிடுதல்.
25. ஆனந்தா அக்குவா அப்ளிகேஷ்ன்ஸ் ,
ராமயணபுரம் , திருசுமாரு ,
பிம்மவரம் , 534 201
திரு. ப.கே.வி. ராஜீ இ நிர்வாக இயக்குநர் ,
தொலைபேசி எண் : 08816  272507 , 272607
தொலைநகலி : 08816 272707
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
26. கொசல்யா அக்குவா மெரைன் ப்ரோடக்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிட் ,
பகுதி - 1 , கொச்சின் கடல் உணவுகள் ,4 / 209 , எம் ஜி ஆர் சாலை ,
பலவாக்கம் , சென்னை - 600 040
பச்சை / குளிர்வித்த / உறையிட்ட மீன்கள் மற்றும் மீன் பொருட்களை பெட்டியிடுதல்.
27. பிலிப்ஸ் புமஸ் இந்தியா  பிரைவேட் லிட் ,
ப்ளாட் எண் சி -75 / 76,
சிப்காட் தொழிற் சாலை வளாகம் ,
தூத்துக்குடி -628 008
திரு.அலெக்ஸ்.கே. தாமஸ் , நிர்வாக இயக்குநர்,
தொலைபேசி எண் : 0461 - 2340113.
தொலைநகலி : 0461 - 2340115
மின் அஞ்சல் : psntuticorin@ philipsfoods.com
மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களை பதப்படுத்துதல்.
28. பை ஸ்டார் மெரைன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிட் ,
55 , வெங்கடேசன் தெரு , சிந்தாரிபேட்டை , சென்னை - 600 002, திரு. கே .ரவிக்குமார் , நிர்வாக இயக்குநர் ,
தொலைபேசி எண் : 044 - 28546387.
தொலைநகலி : 044 - 28521480
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
29. கோஸ்டல் கார்பரேஷன் லிட் ,
15-1-37 / 3 , நெளரோஜி சாலை , மகராணிபேட்டை , 
விசாகப்பட்டினம் , ஆந்திர பிரேதசம் – 2,‚.டி.வல்சாராஜீ ,நிர்வாக இயக்குநர் ,
தொலைபேசி எண் : 0891 - 2567132.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
30. சாந்தி சீ புட்ஸ் பிரைவெட் லிட் ,
4 / 364 , அண்ணா சாலை , பலாவாக்கம் , தமிழ்நாடு.
உறையிட்ட பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை பதனிடுதல்.
31. எம்.எஸ்.சி மெரையன் எக்ஸ்போர்டர்ஸ் , சீசலி , காலா மண்டலம் , பிம்மவரம் - 534 237.
திரு.என.எஸ். குமார் , நிர்வாக பங்காளர்,
தொலைபேசி எண் : 08816 - 241738 , 241838.
தொலை நகலி : 08816 - 241739.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
32. சவுகான ஏக்ஸ்போர்ட்ஸ் லிட் ,
3-2-62, மிண்டி,பிஎச்பிவி அலுகில் ,
விசாகப்பட்டினம் -530 012
‚.அஜித் பால் சிங் சவுகான் , நிர்வாக , இயக்குநர்,
தொலைபேசி எண் : 0891 - 2514056 ,2514060
தொலை நகலி : 0891-2511347.
புதிய அல்லது குளிர்வித்த மீன்களை பெட்டியிடுதல் மற்றும் பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
33. ரெலிஷ் புட்ஸ் பிரைவேட் லிட்,
எண். 17 / 98 , திருநெல்வேலி சாலை ,
மாதவபுரம்,
கன்னியாகுமாரி , தமிழ்நாடு.
புதிய அல்லது குளிர்வித்த மீன்கள் , மீன் பொருட்களை ஜரோப்பா அல்லாத மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பெட்டியிடுதல்.
34. உஷா சீ புட்ஸ் ,
3-510 , சர்ப்பவரம் ,
கக்கினர் -533 005, ஆந்திர பிரதேசம்.
பச்சை மீன் மற்றும் மீன் பொருட்களை உறையிடுதல்.
35. கன்யாகுமாரி மெரையின் புட்ஸ்,
10 / 14 ஏ , ராஜா சங்கீதா தெரு ,
கன்யாகுமாரி -629702, திரு.ஜே.வின்சென்ட் , மேலாளர் ,
தொலைபேசி எண் : 04652 – 247468
தொலை நகலி :04652 - 246174.
 

மூலதனம் : www.eic.india,org/eic/units/fish-noneu-chennai.htm.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014