Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை

வெவ்வேறு பயிர்களுக்கான களை மேலாண்மை கையேடு

மருந்தின் பெயர் பெயர் அளவு/ ஹெக்டேர் வணிகப் பெயர் அளவு/ ஹெக்டேர் பயன்பாட்டின் நேரம்
நடப்பட்ட நெல் பென்சல்ஃப்யூரான் மீத்தைல் 60 கி. லான்டெக்ஸ் 60% DF 100 கி நடப்பட்ட 3 நாட்களுக்குப்பிறகு
பைரஜோசல்ப்யூரான் ஈத்தைல் 30 கி. சக்தி 10% WP 300 கி நடப்பட்ட 3 நாட்களுக்குப்பிறகு
பென்சல்ஃப்யூரான் மீத்தைல் + ப்யூட்டாக்ளோர் 1.0 Kg. 50 கி.+1 கிலோ கிராம் லான்டெக்ஸ் 60% DF + வீடார் 50% EC 85 கி + 2 லிட்டர் நடப்பட்ட 3 நாட்களுக்குப்பிறகு
குளோரிம்யூரான் ஈத்தைல் + மெட்டாசல்ப்யூரான் மீத்தைல் 4 கி. ஆல்மிக்ஸ் 20% WP 20 கி. நடப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு
ப்யூட்டாக்ளோர் + குளோரிம்யூரான் ஈத்தைல் + மெட்டாசல்ப்யூரான் மீத்தைல் 1.25 கிலோ கிராம் வீடார் 50% EC + ஆல்மிக்ஸ் 20% WP 2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு + நடப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு
ப்யூட்டாக்ளோர் + விரல் வகை ஒற்றை வரிசை + இரட்டை வரிசை ரோட்டரி களைக் கருவி  1 கிலோ கிராம் வீடார் 50% EC 2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப்பிறகு + நடப்பட்ட 45 நாட்களுக்குப் பிறகு
ப்யூட்டாக்ளோர்  + கைக்  1கிலோ கிராம் வீடார் 50% EC 2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப்பிறகு + நடப்பட்ட 35 நாட்களுக்குப் பிறகு
களையெடுப்பு
நடவு செய்யப் பட்ட நெல் – நெல்லின் அமைப்பு ப்யூட்டாக்ளோர் + கைக்  1 கிலோ கிராம். வீடார் 50% EC 2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப்பிறகு + நடப்பட்ட 35 நாட்களுக்குப் பிறகு
களையெடுப்பு
காரிஃப் க்காக ப்யூட்டாக்ளோர் + 2,4-DEE & ராபிக்கு பிரிட்டிலாகுளோர் + 2, 4-DEE உடன் 75% அங்கக தழைச்சத்து மேலாண்மை  0.75 கிலோ கிராம் + 0.4 கிலோ கிராம் +0.75 கிலோ கிராம் + 0.4 கிலோ கிராம் வீடார் 50% EC + ஃபெர்னோக்ஸ் ஒன் 80% WP & ரிஃப்ட் 50% EC + ஃபெர்னோக்ஸ் ஒன் 80% WP 1.5 லி + 0.5 கிலோ கிராம் & 1.5 லி + 0.5 கிலோ கிராம் நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு + நடப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு & நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு + நடப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு
திருந்திய நெல் சாகுபடி பைரஜோசல்ப்யூரான் ஈத்தைல் +ரோட்டரி களைக் கருவி களை யெடுப்பு 30 கி. சக்தி 10% WP 300 கி. நடப்பட்ட 3 நாட்களுக்குப்பிறகு + நடப்பட்ட 40 நாட்களுக்குப் பிறகு
நேரடி நெல் விதைப்பு பிரிட்டிலாகுளோர் + கைக் களையெடுப்பு 0.75 கிலோ கிராம்  ரிஃப்ட் 50% EC 1.5 லி. விதைத்த 8 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
25 கி சக்தி 10% WP 250 கி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு 
100 கி கோல்செம் 1 லி விதைத்த 15 நாட்களுக்குப்பிறகு 
10% EC
 
0.45 கிலோ கிராம் சாஃபிட் 30.7% EC  1.5 லி விதைத்த 8 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
0.45 கிலோ கிராம் சாஃபிட் 30.7% EC  1.5 லி விதைத்த 8 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
உருளை விதைப்பான் கொண்டு நெல் மற்றும் தக்கைப்பூண்டு விதைத்தல் ப்யூட்டாக்ளோர் + கைக்  1 கிலோ கிராம் வீடார் 50% EC 2 லி விதைத்த 8 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
களையெடுப்பு
பிரிட்டிலாகுளோர் + கைக் களையெடுப்பு 0.45 கிலோ கிராம் சாஃபிட் 30.7% EC  1.5 லி விதைத்த 8 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 35 நாட்களுக்குப்பிறகு
புழுதியில் விதைத்த மேட்டுக்கால் நெல் பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 30 நாட்களுக்குப்பிறகு
காற்றூட்டப்பட்ட நெல் பென்டிமெத்தலின் + ஒற்றை சக்கர  களைக் கருவி 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
பாசன மக்காச்சோளம் அட்ராசின் + கைக் களையெடுப்பு 0.5 கிலோ கிராம் அட்ராடாப் 50% WP 1 கிலோ கிராம் விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
அட்ராசின் + களைக்கருவி அல்லது இரண்டு சக்கர களைக்கருவி 0.5 கிலோ கிராம் அட்ராடாப் 50% WP 1 கிலோ கிராம் விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு அல்லது 25 & விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
ஆக்ஸிஃப்ளோர்ஃபென் +  இரண்டு சக்கர களைக்கருவி 0.2 கிலோ கிராம் கோல் 23.5% EC 0.85 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
மானா வாரி மக்காச்சோளம் அட்ராசின் + மெட்டலாக்ளோர் 0.125 + 0.50 கிலோ கிராம் அட்ராடாப் 50% WP+ டூயல் 50% EC 0.25 கிலோ கிராம் + 1 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு
மக்காச்சோளம் + மஞ்சள் பயிரிடும் முறை பென்டிமெத்தலின் + அட்ராசின் 0.75 கிலோ கிராம் + 0.50 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC + அட்ராடாப் 50% WP 2.5 லி+1 கிலோ கிராம் விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு
மெட்டலாக்ளோர் அல்லது பென்டிமெத்தலின் அல்லது அட்ராசின் 1 கிலோ கிராம் அல்லது 1 கிலோ கிராம் அல்லது 0.25 கிலோ கிராம் டூயல் 50% EC or ஸ்டோம்ப் 30% EC or அட்ராடாப் 50% WP 2 லிட்டர் அல்லது 3.3 லிட்டர் அல்லது 0.50 கிலோ கிராம் விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு
சோளம் ஆலாக்ளோர் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் லாஸோ 50% EC 2 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
குளிர்கால பாசன பருத்தி ட்ரைஃப்ளாக்ஸிசல்ஃப்யூரான் உடன் ஃப்ளோக்ளோரலின் 10 கி அல்லது 1 கிலோ கிராம் மொனுமென்ட் 75WG or பேசலின் 45% EC 13.3 கி அல்லது 2.2 லி விதைத்த 12 நாட்களுக்குப்பிறகு
ஆக்ஸிஃப்ளோர்ஃபென் அல்லது மெட்டலாக்ளோர் உடன் தொடர்ந்து ஒரு கைக் களையெடுப்பு 0.2 கிலோ கிராம் அல்லது 1 கிலோ கிராம் கோல் 23.5% EC or டூயல் 50% EC 0.85 லி அல்லது 2 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 40 நாட்களுக்குப்பிறகு
பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 2 கிலோ கிராம் எக்ஸ்ட்ரா 38.7% CS 5.17 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
PF பென்டிமெத்தலின் 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு 
பாசன நிலக்கடலை ஆக்ஸிஃப்ளோர்ஃபென் + கைக் களையெடுப்பு 250 கி. கோல் 23.5% EC 1 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
இமேஸ்தைப்பியர் + மண் அணைத்தல் 200 கி பர்ஸ்யூட் 10% SL 2லி விதைத்த 15 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு மற்றும் மண் அணைத்தல் + விதைத்த 40 நாட்களுக்குப் பிறகு 0.75 கிலோகிராம் / ஹெக்டருக்கு பென்டிமெத்தலின் இடுதல் 0.75 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 2.5 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப்பிறகு + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
சூரிய காந்தி ஆக்டிவேட்டர் AG-F  உடன் கிளைப்போசேட்  ஹெக்டருக்கு 0.5 லிட்டர் 1 கிலோ கிராம் ரௌன்ட் அப் 41% SL 4.8 லி விதைப்புக்கு முன்
கைக் களையெடுப்பு அல்லது கைக் களையெடுத்தல் + கைக்களை யெடுத்தல்       25 + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு அல்லது 25 + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு
எள் பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 0.75 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 2.5 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 25 நாட்களுக்குப்பிறகு
ஆளாக்ளோர் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் லாஸோ 50% EC 2 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 35 நாட்களுக்குப்பிறகு
சோயாபீன் இமேஸ்தைப்பியர் + மண் அணைத்தல் 100 கி பர்ஸ்யூட் 10% SL 1 லி விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 45 நாட்களுக்குப்பிறகு
மெட்டலாக்ளோர் 1 கிலோ கிராம் டூயல் 50% EC 2 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  
பென்டிமெத்தலின் 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  
கரும்பு அட்ராசின் + கைக் களையெடுப்பு + மண் அணைத்தல் 1 கிலோ கிராம் அட்ராடாப் 50% WP 2 கிலோ கிராம் நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  +  நடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு  
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பிரிட்டிலாக்ளோர் + மெட்டாமிட்ரான் 0.50 கிலோ கிராம் அல்லது 3.50 கிலோ கிராம் ரிஃப்ட் 50% EC or கோல்டிக்ஸ் 70 SC 1 லி அல்லது 5 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  அல்லது மூன்று பிரிவுகளில் 2, 4-6 & 8-10 இலைப் பருவத்தில் தெளித்தல்
தக்காளி பென்டிமெத்தலின் 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  
மெட்ரிப்யூசின் + கைக் களையெடுப்பு 0.50 கிலோ கிராம் சென்கார் 70% WP 0.70 கிலோ கிராம் நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  +  நடப்பட்ட 45 நாட்களுக்குப் பிறகு  
கத்தரி பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  +  நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
ஃப்ளூக்ளோரலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி நடப்பட்ட 12 நாட்களுக்குப் பிறகு  +  நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
மிளகாய் பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  +  நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
ஃப்ளூக்ளோரலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  +  நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
வெங்காயம் ப்ராபிக்விஸாஃபாப் 100 கிராம் அகில் 10 EC 1 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  
ஆக்ஸாடியார்ஜில் 75 கிராம் டாப்ஸ்டார் 80% WP 90 கிராம் விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  
க்விஸாலோஃபாப் 50 கிராம் டர்கா சூப்பர் 5% EC 1 லி விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு  
வெண்டை பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 2.2 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு  
  ஃப்ளூக்ளோரலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு  
குளிர்ப் பகுதிக் காய் கறிகள்(முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்) பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 40 நாட்களுக்குப் பிறகு  
ஃப்ளூக்ளோரலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 40 நாட்களுக்குப் பிறகு  
கேரட் ஃப்ளூக்ளோரலின் 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  
பிரிட்டிலாக்ளோர் 0.50 கிலோ கிராம் ரிஃப்ட் 50% EC 1 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  
பீன்ஸ் ஃப்ளூக்ளோரலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
முள்ளங்கி ஃப்ளூக்ளோரலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
ஆளாக்ளோர் + கைக் களையெடுப்பு 1.5  கிலோ கிராம் லாஸோ 50% EC 3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
மெட்டலாக்ளோர் 1 கிலோ கிராம் டூயல் 50% EC 2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
பட்டாணி ஆளாக்ளோர் 1 கிலோ கிராம் லாஸோ 50% EC 2 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  
பூண்டு ஃப்ளூக்ளோரலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 40 நாட்களுக்குப் பிறகு  
பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 40 நாட்களுக்குப் பிறகு  
பூசணி வகைக் காய்கறிகள் ஆக்ஸிஃப்ளோர்ஃபென் 250 கிராம் கோல் 23.5% EC 1 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  
சீரகம்/ வெந்தயம்/ கொத்த மல்லி பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 40 நாட்களுக்குப் பிறகு  
ஃப்ளூக்ளோரலின்  1 கிலோ கிராம் பேசலின் 45% EC 2.2 லி நடவுக்கு முன்னால்
மஞ்சள் பென்டிமெத்தலின் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு  
ஆளாக்ளோர் + கைக் களையெடுப்பு 1 கிலோ கிராம் லாஸோ 50% EC 2 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  + விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு  
தேயிலை ஆக்ஸிஃப்ளோர்ஃபென் 400 கிராம் கோல் 23.5% EC 1.7 லி விதைத்த 3 நாட்களுக்குப் பிறகு  
உருளைக்கிழங்கு ஆக்ஸிஃப்ளோர்ஃபென் + கைக் களையெடுப்பு 400 கிராம் கோல் 23.5% EC 1.7 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு  + நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு  
வாழை மற்றும் திராட்சை க்ளைப்போசேட் 2 கிலோ கிராம் ரௌன்ட் அப் 41% SL 4.8 லி நடப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகு
தென்னை பாராக்வேட் 1 கிலோ கிராம் க்ராமக்ஸோன் 24 % SL 4 லி 2-3 இலைப் பருவக் களை
க்ளைப்போசேட் + அம்மோனியம் சல்பேட் 10 மிலி(வணிகப்பொருள்) + 20 கிராம்/ 1 லிட்டர் தண்ணீர் ரௌன்ட் அப் 41% SL 10 மிலி(வணிகப்பொருள்) பூக்கும் பருவத்திற்கு முன்னால்
சிக்கலான மற்றும் கடினமான களை மேலாண்மை
சைனோடன் மற்றும் சைப்ரஸ் ரோட்டன்டஸ்  க்ளைப்போசேட் + AGF ஆக்டிவேட்டர் 4.1 கிராம் + 2  மிலி/ 1 லிட்டர் தண்ணீர் ரௌன்ட் அப் 41% SL 10 மிலி(வணிகப்பொருள்) பூக்கும் பருவத்திற்கு முன்னால்
பயிரிடப் படாத சூழ்நிலை க்ளைப்போசேட் + அம்மோனியம் சல்பேட் 2.05 கிலோ கிராம் + 2% ரௌன்ட் அப் 41% SL 5 லி+ 2% பூக்கும் பருவத்திற்கு முன்னால்
ஒட்டுண்ணிக் களைகள் மேலாண்மை
கரும்பில் ஸ்ட்ரைகா மேலாண்மை அட்ராஸின் + கைக் களையெடுப்பு + மண் அணைத்தலுடன் சேர்த்து 2, 4-D சோடியம் உப்பு + யூரியா + சருகு நிலப்போர்வை  1 கிலோ கிராம் + 5 கிராம் / லிட்டர் (0.5 %) + யூரியா  20 கிராம்/ லிட்டர்(2 %) அட்ராடாப் 50% WP + ஃபெர்னாக்ஸ் ஒன் 80% WP 2 கிலோ கிராம் + 5 கிராம் / லிட்டர்(வணிகப்பொருள்) நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு + நடப்பட்ட 45 நாட்களுக்குப் பிறகு + நடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு + நடப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு + நடப்பட்ட 150 நாட்களுக்குப் பிறகு
புகையிலையில் ஆராபங்கி பென்டிமெத்தலின் 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு
ஃப்ளூக்ளோரலின் 1 கிலோ கிராம் பேசலின்45% EC 2.2 லி நடவுக்கு முன்னால்
இமேஸ்தைப்பியர் 30 கிராம் பர்ஸ்யூட் 10% SL 300 மிலி நடப்பட்ட 55 நாட்களுக்குப் பிறகு
வேப்பம்புண்ணாக்கு 200 கிலோ கிராம்   200 கிலோ கிராம் பயிருக்குப் பக்கத்தில் துளையிட்டு நடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு இடுதல்
கஸ்குட்டா கைக்களையெடுப்பு மற்றும் பாராக்வேட் 0.80 கிலோ கிராம்   3.3 லி விதைத்த 20 நாட்களுக்குப் பிறகு  
க்ராமக்ஸோன் 24% SL
 
பென்டிமெத்தலின் 1 கிலோ கிராம் ஸ்டோம்ப் 30% EC 3.3 லி நடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு
சொலானம் எலாகினிஃபோலியம் க்ளைப்போசேட் தனித்து அல்லது 2-4 D சோடியம் உப்பு 1.75  கிலோ கிராம் + 2 கிலோ கிராம்/ ஹெக்டர் ரௌன்ட் அப் 41% SL + ஃபெர்னாக்ஸ் ஒன் 80% WP 4லி + 2.5 கிலோ கிராம் நடப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகு
க்ளைப்போசேட் + 2-4 D சோப் கரைசல் 4.1 கிராம் + 6 கிராம் + 2 மிலி/ 1 லிட்டர் தண்ணீர் ரௌன்ட் அப் 41% SL + ஃபெர்னாக்ஸ் ஒன் 80% WP 10 மிலி + 6 கிராம் (வணிகப்பொருள்) + 2 மிலி/ 1 லிட்டர் தண்ணீர் நடப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகு
ஆகாயத்தாமரை க்ளைப்போசேட் + அம்மோனியம் சல்ஃபேட் + சர்ஃப்ஆக்டன்ட் 4.1 கிராம் + 20  கிராம் + 2 மிலி/ 1 லிட்டர் தண்ணீர் ரௌன்ட் அப் 41% SL  10 மிலி + 20 கிராம் (வணிகப்பொருள்) + 2 மிலி/ 1 லிட்டர் தண்ணீர் நடப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகு
Source : AICRP – களைக் கட்டுப்பாடு, Updated on Nov, 2014
உழவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர்- 3
 
 

Fodder Cholam