பயிர் பாதுகாப்பு :: உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பூ வண்டு : மைலாபிரிஸ் பேலேரேட்டா

அறிகுறிகள்

  • தாய்ப்பூச்சி மொட்டு, பூக்களை மிக தீவிரமாக உண்ணும்
Crop Protection

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் லேசான மஞ்சள் நிறத்தில், உருண்டை வடிவத்தில் காணப்படும்
  • புழுக்கள் - வெள்ளை நிறத்தில் இருக்கும்
  • தாய்ப்பூச்சி - கருப்பு நிறத்தில், வட்டவடிவ ஆரஞ்சு நிறப் புள்ளியுடன் இரண்டு குறுக்கான வலை வடிவ ஆரஞ்சு வளையங்கள் இறக்கைகளின் குறுக்கே காணப்படும்

கட்டுப்பாடு

  • கையால் அல்லது வலை கொண்டு பூச்சிகளை சேகரித்து, மண்ணெண்ணெய் கலந்த நீரில் வைத்து, அழிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015