அறிகுறிகள்
- இலைகள், மஞ்சாக்காம்பு, இளம் காய்களைச் சுற்றி சுடர் நிறத்தில் அதிவிணி கூட்டமாக காணப்படும்
- தேன் சுரப்புடன், எறம்புகள் நடமாட்டத்துடன் காணப்படும்
பூச்சியின் விபரம்
- இளம் பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி, அடர் நிறத்தில், வயிற்றுப் பகுதியில் இரண்டு குழாய் போன்ற அமைப்புடன் காணப்படும்
கட்டுப்பாடு:
பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்):
- இமாமெக்டின் பென்சோவேட் 5% SG 220 கிராம் / ஹெக்டர்
- இன்டோக்சாகார்ப் 15.8% எஸ்.சி 333 மிலி / ஹெக்டர்
- வேப்பங்கொட்டை சாறு 5% ஐ இருமுறை தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05%
- வேப்ப எண்ணெய் 2%
|
 |
 |