கண்ணாடி இறக்கைப் பூச்சி: யுரென்சியஸ் ஹிஸ்டிரிசெல்லஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகள் மஞ்சள் நிறமாய் மாறி விடும்
- சேதமடைந்த இலைகள் பூச்சியின் உரித்ததோல் மற்றும் கழிவுகளால் மூடியிருக்கும்
|
 |
 |
 |
இலைகள் கழிவுகளால் மஞ்சள் நிறமாதல் மூடியிருத்தல் |
மஞ்சள் நிறமாதல் |
பூச்சி |
|
பூச்சியின் விபரம்:
- முட்டை: வெள்ளை நிறத்தி ஊசி முனை வடிவில் இருக்கும்
- இளங்குஞ்சு: மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். உடல் முழுவதும் முட்கள் இருக்கும்.
- பூச்சி: உடலின் மேற்பகுதி - வைக்கோல் நிறத்தில் இருக்கும்.
- வயிற்றுபகுதி/கீழ்பகுதி - கருப்பு நிறத்தில் இருக்கும்.
- முன் இறக்கைகள் மற்றும் முன் நோட்டத்தின் மேற்பரப்பு வலை போன்று இருக்கும்.
கட்டுப்டுத்தும் முறை:
- டைமீதோயேட் 30 EC 1லிட்டர்/ஹெக்டேர் (அ) மிதைடெமிட்டான் 25 EC 1லிட்டர்/ஹெக்டேர் தெளிக்கவும்
|