பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள்

நாற்றழுகல் நோய்: பித்தியம் அஃபேனிடெர்மேட்டம், பைட்டோப்தோரா பாராஸிடிகா, ரைசோக்டினியா சொலானி, ஸ்கிளிரோசியம் ரால்ப்சி

அறிகுறிகள்

  • விதைப் படுக்கையில் தீடீரென்று நாற்றுக்கள் உருக்குலைந்துக் காணப்படும்
  • நாற்றுக்களின் கழுத்துப் பகுதியில் தாக்கப்படும். தாக்கப்பட்ட நாற்றுக்கள் மண்ணின் மீது விழுந்து விடும்
  • மண்ணில் உள்ள பூஞ்சாண்களின் வழியே இந்த நோய் பரவும்
நோயற்ற நாற்றுக்கள்
நோயுள்ள நாற்றுக்கள்
பைட்டோப்தோரா பழம் அழுகல்

கட்டுப்பாடு

  • அக்ரோசன் (அ) செரைசன் 2 கி/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016