பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு ஈ: பார்மோசினா ஃபிளவிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:

  • ஏலக்காயின் இளம் பக்கக் கன்றுகளின் தளிர்களை புழுக்கள் உண்டு சேதப்படுத்தும்.
  • நடுக்குருத்து காய்தல் உருவாக்கும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வெண்ணிற சுருட்டு வடிவ முட்டையை பக்கக்கன்றுகளின் வட்ட அடுக்குகளிலும், இலையுறைகளிலும் இடும்.
  • பூச்சி: ஈ போன்றது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்கவும்.
  • டைமீதோயேட் அல்லது குவினால்ஃபாஸ் 0.05 சதவிகிதம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016