தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகள் கீழ்நோக்கி சுருங்கி சுருண்டுவிடும்
- இலைக்காம்புகள் நீண்டுவிடும்
- செடியின் வளர்ச்சி குன்றிவிடும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: நீள்வட்ட வடிவில் வெள்ளை நிறத்துடன் இருக்கும்
- இளம்குஞ்சு: வெண்ணிறத்தில் இருக்கும்
- பூச்சி: சற்று பெரியதாக நீள்வட்ட வடிவில், மஞ்சள் நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- வயலில் இறை விழுங்கும் சிலந்தியான அம்ளிசியஸ் ஒவலிஸ்ன் நடமாட்டத்தை அதிகப்படுத்தவும்
- போரேட் 10% @10 கி.கி/எக்கடர் என்ற அளவில் தெளிக்கவும்
|
 |
 |
 |
இலைகள் கீழ்நோக்கி சுருங்குதல் |
 |
 |
முதிர்பூச்சி |
|