இலைத்துளைப்பான்: கோனோஃபோமார்பா சிவித்கா
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் இளம் இழையின் மேற்புறத் தோலுக்கும் கீழ்ப்புறத்தோலுக்கும் இடையில் உள்ள திசுக்களை உண்டு சேதப்படுத்தும். மேலும் வெண்ணிற கொப்பளத் திட்டுக்களை உருவாக்கும்.
- தாக்கப்பட்ட இலைகள் சுருங்கி காணப்படும். இலைத்துளைகள் இணைந்து பெரிய துளையை இலையில் ஏற்படுத்தும்.
பூச்சியின் விபரம்:
- வளரும் புழுக்கள் சாம்பல் நிறமாகவும் பிறகு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
- சாம்பல் நிற அந்துப்பூச்சி
கட்டுப்படுத்தும் முறைகள்:
- குவினால்ஃபாஸ் 0.05 சதவிகிதம் பூச்சிக்கொல்லியை இளம் தளிர்கள் மீது தெளிக்கவும்.
|