பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
|
சாம்பல் நிற நாவாய்ப்பூச்சி : ஆக்ஸிகேரினஸ் ஹையாலினிபென்னிஸ் |
|
பூச்சியின் விபரம்
- முட்டை சுருட்டு வடிவத்தில், வெள்ளை நிறக் கூட்டமாக 2-10 என்ற அளவில் பகுதி திறந்த காய்களின் உள்ளேயும், காயின்
- குஞ்சுகளும், பூச்சிகளும் சாம்பல் நிறத்தில் கூர்மையான தலையுடன், கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும்
|
அறிகுறிகள்
- திறந்த காய்களில் உள்ள விதைகளின் சாற்றை உறிஞ்சி பஞ்சு முழுவதும் கருப்பு நிறமாக மாறும்
- விதைகள் நிறம் மாறி, கருங்கிக் காணப்படும்
- தாக்குண்ட விதைகளில் முளைப்பு இருக்காது
கட்டுப்பாடு
- பாஸ்போமிடான் 40 SL 600 மிலி / ஹெக் தெளிக்க வேண்டும்
|
|
|
|
|
|
|