அறிகுறிகள்
- அதிக கூட்டமாக இலையின் அடிப்புறத்தில், மெழுகு போன்று காணப்படும்
- இதனால் கரிப் பூசண வளர்ச்சியும் காணப்படும்
- தாக்கப்பட்ட செடிகள் வாடி, கருப்பு நிறமாக மாறும்
கட்டுப்பாடு
பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம் (எக்ருக்கு)
- கார்பரில் 50wp 2.5 கிலோ/ ஏக்கர்
- தையோடிகார்ப் 75wp @ 750 கிராம் /ஏக்கர்
- ப்ரோபெனோபாஸ் 50EC 1.25 லிட்டர்
- அஸிப்பேட் 75SP@ 2.0 கிலோ
- டைமீதோயேட் 1.0 லிட்டர் / லிட்டர்
- வேப்பெண்ணெய் 2% (20மிலி/லிட்டர்)
- வேப்பங்கொட்டைச் சாறு 5% (50 கிராம்/லிட்டர்)
- மீன் எண்ணெய் சோப் 25 கிராம் / லிட்டர்
|
 |
 |
தாக்கப்பட்ட செடிகள் |
மாவுப்பூச்சிகள் தண்டுப்பகுதியில் |
|