பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்

கதிர் பூசண நோய்

அறிகுறிகள்

  • தானியத்தின் மேல் வெவ்வேறு நிறங்களைக் கொண்ட பூசணங்கள் வளர்கின்றன.
  • தானியங்கள் உருவாகும் போதும் அல்லது அறுவடை தாமதமாகும் போதும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இவ்வகையான நோய்கள் ஏற்படுகின்றன.
  • இவ்வகையான பூசண வளர்ச்சி இடத்திற்கு இடம், சாகுபடிக்கு ஏற்றவாறும், சூழ்நிலை காரணிகளுக்கு ஏற்றவாறும் மாறி வளர்கின்றன.
  • இவ்வகையான பூசண வளர்ச்சி இடத்திற்கு இடம், சாகுபடிக்கு ஏற்றவாறும், சூழ்நிலை காரணிகளுக்கு ஏற்றவாறும் மாறி வளர்கின்றன.

கட்டுப்பாடு

  • மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் அல்லது கேப்டான் 1 கிலோ + ஆரோபஞ்சிசால் 100 கிராம் / எக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
  • தெளிக்கும் சமயத்தில் மழை பெய்தால் ஒரு வாரம் கழித்து தெளிக்கலாம்.





முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015