பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்

செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா பென்னிசிட்டி

அறிகுறிகள்:

  • இலைகளின் விளிம்புகளின் நிறக்கோடுகள் போன்று தோன்றும், பின்பு இவ்வகையான புள்ளிகளின் மத்திய பகுதி வெண்மையாகவும், வெளிர்ந்த நிறமுமையதாகவும் காணப்படும். இவ்வகையான கோடுகள் தண்டுகளிலும் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளிவல் தெளிக்கலாம்.
Cumbu Cumbu

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015