வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் இன்காக்னிடா
அறிகுறிகள்:
- தாவரத்தின் வேர் வழி நுழைந்து, வாழ்க்கை சுழற்சியை முடித்துக்கொள்ளும் உள் ஒட்டுண்ணியாகும்.
- பாதிக்கப்பட்ட வேர் வீக்கமடைந்ந்து முடிச்சுக்கள் போன்று காணப்படும்.
- பொதுவாக, நூற்புழு பாதிக்கப்பட்ட தாவரத்தின் இலைகள் மஞ்சள் நிறத்துடன் ஓரங்களில் காய்ந்து காணப்படும்.
- 10 - 15 பெண் நூற்புழுக்கள் முட்டை குவியலுடன், தடித்த மற்றும் சதைப்பற்றுள்ள வேர் முடிச்சுக்குள் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட தாவரம் பிடுங்கினால் எளிதில் வேரோடு வந்துவிடும்.
 |
 |
 |
முடிச்சுகளுடன் பாதிக்கப்பட்ட வேர்கள் |
வளர்ச்சி குன்றிய பாதிக்கப்பட்ட தாவரம் |
10-15 முதிர்ந்த பெண் நூற்புழுக்கள் |
|