TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலையைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் ஏரினேரியா

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட செடியின் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • வேர், முளை மற்றும் காய்களில் முடிச்சுகள் காணப்படும்
  • மிகவும் பாதிக்கப்பட்ட கடலைக்காயின் வடிவம் உருமாறித் தோற்றமளிக்கும்

கட்டுப்பாடு :

  • விதை விதைத்து 25 - 30 நாட்களுக்குப் பின், கார்போபியூரான் 3G 33 கிலோ/எக்டர், மண்ணில் இடவும்.
  • ஆமணக்கு பயரைத் தாக்கும் நூற்புழுக்கள்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016