பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பச்சை தத்துப்பூச்சி : எம்போஸ்க கெரி |
தாக்குதலின் அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட இலைகளின் நுணி பழுப்பு நிறமாக மாறும் பிறகு மேற்பரப்பில் சுருண்டு, காய்ந்து இலைகள் உதிர்ந்துவிடும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: மஞ்சள் கலந்த வெள்ளை நிற முட்டைகள் இலையின் நரம்புகளில் இடும்
- இளம்குஞ்சுகள்: வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். ஆப்பு வடிவில் இருக்கும்.இறகு தட்டானாது நீண்ட வயிற்றின் ஜந்தாவது கண்டம் வரை காணப்படும்
- பூச்சி: ஆப்பு வடிவில் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- டைமீதோயேட் 30 EC அல்லது பாஸ்போமிடான் @ 2மி.லி / லிட்டர் தெளிக்கவும்
|
|
|
|