பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பச்சை பீச் அசுவிணி : மைசஸ் பெர்சிகே
தாக்குதலின் அறிகுறிகள்:

  • அசுவிணிகள் இலைகளின் அடிபரப்பில் இருந்து சாறுகளை உறிவதால் இலைகள் மஞ்சளாகி, காய்ந்து கொட்டிவிடும்
  • அசுவிணிகள் வைரஸ் நோய்பரப்பிகளாக செயல்படுகின்றன

பூச்சியின் விபரம்:

  • அசுவிணி மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • டைமீதோயேட் 0.3 சதம் தெளிக்கவேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016