தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சும்.
- இலைகள் மஞ்சளடைந்து, பயிர்கள் வளர்ச்சி குன்றி விடும்.
- பயிர்கள் ஆங்காங்கே, வாடி, காய்ந்து விடும்.
- அசுவுணி தேன்துளி கழிவுப்பொருள் மற்றும் எறும்புகள் பயிர்களில் இருக்கும்.
 |
 |
 |
 |
பயிர்கள் வளர்ச்சி குன்றிவிடும் |
இலைகள் மஞ்சளாகிவிடும் |
தேன் சுரப்பு மற்றும் எறும்புகள் |
முதிர் பூச்சி |
பூச்சியின் விபரம்:
- முதிர் பூச்சி: பச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- மீதைல் டெமட்டான் 25 EC @ 20 மில்லி/ஹெக்டேர் (அ) டைமெத்தோயேட் 30 EC @ 20 மில்லி/ஹெக்டேர் தெளிக்க வேண்டும். (10 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிக அளவு கொண்ட தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
|