தாக்குதலின் அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட செடிகள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி குன்றிவிடும்.
- ஆங்காங்கே செடிகள் திட்டுதிட்டாக, வாடி காய்ந்து காணப்படும்.
- செடிகளில் தேன்துளி, தத்துப்பூச்சி கழிவுப் பொருட்களும், எறும்புகளும் காணப்படும். புல்களிலும் இந்த அறிகுறி காணப்படும்.
 |
 |
 |
செடியின் அடிப்புறத்தில் அசுவினிகள் காணப்படும் |
தேன் சுரப்பு மற்றும் எறும்புகள் |
செடிகள் வாடி காய்ந்துவிடும் |
பூச்சியின் விபரம்:
- அசுவினி: வட்ட வடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்
 |
 |
இளம் பூச்சி |
முதிர் பூச்சி |
கட்டுப்படுத்தும் முறைகள்:
- கார்பரில் 50 WP @ 1 கிலோ/ஹெக்டேர் (500 லிட்டர் கரைசல்/ஹெக்டேர்) தெளிக்க வேண்டும்.
|