மரவள்ளி மாவுப்பூச்சி: பாராகாக்கஸ் மார்ஜிநேட்டஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்ற இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். சாற்றை உறிஞ்சும்பொழுது மரவள்ளியில் நச்சுப்பொருளை உட்செல்லும்
- நுணிக்குருத்துகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும்
- செடியின் நுணியிலுள்ள இலைகள் ஒன்றாக இணைந்து “முடிக்கொத்தாக” தோற்றமளிக்கும்
- இடைகணுக்குள் நீளம் குறைந்துவிடும். தண்டுகள் சிதைவடைந்து காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- மாவுப்பூச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
- உடல்முழுவது சிறு நூலிழைகள் காணப்படும். மேலும் மெழுகு போன்ற வெண்பூச்சு மூடியிருக்கும்
|
|