இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

ஒரு கண்ணோட்டம்

விளைவுகளின் பிணைப்பு பின்வருமாறு:

  1. போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் அதிக செயல்பாட்டினால், வேகமாக வெளியேற்றப்படும் பசுமை குடில் வாயு
  2. வளமையான நிலங்களை வர்த்தகம் செய்தல்
  3. சுற்றுப்புறச் சூழலின் உள்ள அங்ககப்பொருட்களில் மாறுபாடு
  4. தொடர்ச்சியாக எரிமலை குமறலினால் ஏற்படும் இயற்கை பேரழிவு

இதன் முடிவாக,

கார அமில நிலை, ஒளி திண்ணம், காற்றின் வேகம் மற்றும் உலக வெப்பநிலை போன்றவற்றின் மாறுபாடு

|

காற்று திசை மாற்றத்தின் காரணத்தில் உலக பருவகால வானிலையில் ஏற்படும் மாற்றம்

|


அதிகதட்ப வெப்பநிலையினால், காற்று மற்றும் பெருங்கடலின் ஒட்டம் அதிகரித்தல்

|


இந்த ஒட்டத்தினை அதன் இருப்பிடத்திலிருந்து பல்வேறு பெருநிலப்பகுதிகளுக்கு ஒதுக்கீடு மற்றும் மாற்றம் செய்தல்

|


வேகமாக மற்றும் உடனடி செயல்பாட்டினால். பல்வேறு சிதைவு மற்றும் இழப்பீடு

|


நிலமேற்பரப்பில் அழிவு மற்றும் மலைக்குன்றின் பனிக்கட்டி, போன்றவற்றில் ஏற்படும் மண் அரிப்பு மற்றும் பனிக்கட்டி உருகுதல். இதனால் காலநிலை அமைப்பில் ஏற்படும் மாறுபாடு


.....மற்றும் இறுதியாக இதன் காரணமாக ஏற்படும்

    • உலக வெப்பமயமாதல்
    • எல் நினோ மற்றம் லாநினா

     


 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015