விதைக்கரனை வனவியல்
மரங்களுக்கான  திசு வளர்ப்பு நுட்பங்கள்
முன்னுரை :
விரைவான காடழித்தல் மரபணு பங்குகளின் எண்ணிக்கைகே குறைந்ததாலும் பெருமளவில் இனப்பெருக்கம் செய்வதற்கம் குறுகிய காலப்பயிர்களை உற்பத்தி செய்வதற்கும் புதிய முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு திசு வளர்ப்பு முறைகள் மிகச் சிறந்ததாக அமைகிறது. மரப்பயிர்களின் திசு வளர்ப்பு முறைகள் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன.

 மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

முன்னுரை
  1. விதைக்கரணைப் பெருக்கம், 2. நோயில்லா தாவரங்களை பிரித்தெடுத்தல்
  3. கருவளர்ப்பு,மகரந்த வளர்ப்பு, 4. முன்பே பூப்பூத்தலை தூண்டுதல், 5. உயிர்த்தாது பிணைதல் , 6.பிறப்பு மரபுவழி நடத்தல்
  7. பண்பகப் பண்ணையை குளிர்முறை பாதுகாத்தல், 8. விதைக்கரணை களஞ்சியங்கள் மற்றும் பண்பகப் பண்ணை  
வளர்திசு வளர்ப்புகளின் வகைகள்
வளர்ப்புக்கான ஊடகம்
நுண் பெருக்கத்தில் வரும் நிலைகள்
பெருமளவு பெருக்கத்திற்கு தேவையான வசதிகள், நுண்ணுயிர்ப் பெருக்கத்தில் இருக்கும் சிக்கல்கள்
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016