| பயிர் |
சாகுபடி செலவு |
மகசூல் (மெட்ரிக் டன்கள் / ஹெக்டர்) |
நிகர் வருமானம் (ரூ) (குறைந்த பட்ச விலையின் அடிப்படையில்) |
சந்தை விலை மதிப்பு (ரூ) |
| தக்காளி |
61000 |
50 |
39000 (ரூ.2/கிலோ என்ற விகிதத்தில்) |
2-30/கிலோ |
| மிளகாய் |
46000 |
22 |
64000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) |
5-15/கிலோ |
| பஜ்ஜி மிளகாய் |
49000 |
37 |
136000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) |
5-20/கிலோ |
| குடைமிளகாய் |
49000 |
18 |
95000 (ரூ.8/கிலோ என்ற விகிதத்தில்) |
8-25/கிலோ |
| கத்தரி |
50000 |
60 |
70000 (ரூ.2/கிலோ என்ற விகிதத்தில்) |
2-30/கிலோ |
| வெண்டை |
40600 |
10 |
19400 (ரூ.6/கிலோ என்ற விகிதத்தில்) |
6-15/கிலோ |
| முட்டைகோசு |
51500 |
75 |
173500 (ரூ.3/கிலோ என்ற விகிதத்தில்) |
3-10/கிலோ |
| பூக்கோசு(காலிஃப்ளவர்) |
51500 |
32000 பூக்கள் |
108500 (ரூ.5/பூ என்ற விகிதத்தில்) |
5-15/பூ |
| மரவள்ளிக்கிழங்கு |
30000 |
30 |
54000 (ரூ.2.8/கிலோ என்ற விகிதத்தில்) |
2.8-5/கிலோ |
| தர்பூசணி |
50000 |
40 |
50000 (ரூ.2.5/கிலோ என்ற விகிதத்தில்) |
2.5-10/கிலோ |
| முலாம்பழம் |
56000 |
22 |
54000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) |
5-25/கிலோ |
| பீர்க்கங்காய் |
42000 |
20 |
38000 (ரூ.4/கிலோ என்ற விகிதத்தில்) |
4-15/கிலோ |
| சுரைக்காய் |
42000 |
40 |
78000 (ரூ.3/கிலோ என்ற விகிதத்தில்) |
3-15/கிலோ |
| கெர்கின்ஸ் |
48000 |
20 |
72000 (ரூ.6/கிலோ என்ற விகிதத்தில்) |
6-12/கிலோ |
| மஞ்சள் |
45000 |
5 |
55000 (ரூ.2000/குவிண்டால் என்ற விகிதத்தில்) |
2000-4000/ குவிண்டால் |
| கொத்தமல்லி |
32000 |
87000 கட்டுகள் |
55000 (ரூ.1/கட்டு என்ற விகிதத்தில்) |
1-2/கட்டு |
| வாழை |
56000 |
75 |
319000 (ரூ.5/கிலோ என்ற விகிதத்தில்) |
5-12/கிலோ |
| சாமந்தி |
55000 |
20 |
245000 (ரூ.15/கிலோ என்ற விகிதத்தில்) |
15-25/கிலோ |
| கோல்டன்ராட் |
77000 |
15000 கொத்துகள் |
73000 (ரூ.10/கொத்து என்ற விகிதத்தில்) |
10-14/கொத்து |